Worksheetsஎமது கீர்த்தி மிக்க அரசர்கள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இலம்பகர்ண வம்சத்தை சேர்ந்த முதல் ஆட்சியாளனும் மௌரிய வம்சத்தை சேர்ந்த முதல் ஆட்சியாநனும் முறையே
a)
தாதுசேனன்,வசபன்
b)
மானவர்மன், தாதுசேனன்
c)
வசபன், தாதுசேனன்
2.
இரண்டாம் காசியப்ப மன்னன் ------------- ஆண்டளவில் ஆட்சிக்கு வந்து --------------- ஆண்டுகள் ஆட்சி செய்தான்
(a)
3.
இதன் பெயர்?
a)
முதலாம் உபதிஸ்ஸ மன்னன் பார்வை இறந்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் அமைத்த வைத்தியசாலை
b)
முதலாம்சேனனால் மிகுந்தலையில் கட்டப்பட்ட வைத்தியசாலை
c)
முதலாம் உதய மன்னன் பொலநறுவையிலும் பதவியாவிலும் நிறுவிய வைத்தியசாலை
4.
01-?
02-?
03-?
a)
கோதாவரி நதி,கிருஷ்ணா நதி,மகாநதி
b)
கிருஷ்ணா நதி ,மகாநதி ,கோதாவரி நதி
c)
மகாநதி ,கோதாவரி நதி,கிருஷ்ணா நதி
5.
சித்தாரும்பி புத்த நாயக்க எனும் சேனாதிபதியின் உதவியோடு நாட்டை கைப்பெற்றாதஆத மன்னன்
a)
இரண்டாம் விஜயபாகு மன்னன்
b)
முதலாம் விஜயபாகு மன்னன்
c)
மகா விஜயபாகு மன்னன்
100 %
