wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

20.11.2021 Overcomers Quiz

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மனுஷரெல்லாரிலும் நான் ____________;

a)

ஞானி

b)

பெரியவன்

c)

மனுஷன்

d)

மூடன்

2.

மனுஷருக்கேற்ற ____________ எனக்கு இல்லை.

a)

புரிதல்

b)

கிருபை

c)

பக்தி

d)

புத்தி

3.

மனுஷனுடைய __________ அவனைத் தாழ்த்தும்;

a)

பெருமை

b)

குழந்தை

c)

அறிவு

d)

அகந்தை

4.

மனத்தாழ்மையுள்ளவனோ ___________.

a)

களவாடுவான்

b)

கனமாவான்

c)

கனவீனமடைவான்

d)

கனமடைவான்

5.

திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் ____________;

a)

பரிமாறுகிறவன்

b)

பயிரிடுகிறவன்

c)

பழகுகிறவன்

d)

பகைக்கிறான்

6.

__________ அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

a)

சங்கத்தை

b)

சாம்பலை

c)

சாரத்தை

d)

சாபத்தை

7.

மனுஷனுக்குப் பயப்படும் பயம் __________ வருவிக்கும்;

a)

கனவை

b)

கத்தியை

c)

கண்ணீரை

d)

கண்ணியை

8.

கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த ________ வைக்கப்படுவான்.

a)

அந்தஸ்திலே

b)

அஸ்திபாரத்திலே

c)

அடிவாரத்திலே

d)

அடைக்கலத்திலே

9.

ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் ____________ அநேகர்;

a)

தரிசிக்கிறவர்கள்

b)

தருகிறவர்கள்

c)

தெரிந்தவர்கள்

d)

தேடுகிறவர்கள்

10.

ஆனாலும் அவனவனுடைய நியாயம் __________ தீரும்.

a)

கனவிலே

b)

கடைசியில்

c)

கண்டிப்பாக

d)

கர்த்தராலே

11.

நீதிமானுக்கு அநியாயக்காரன் _________;

a)

அன்பானவன்

b)

அருகிலிருப்பவன்

c)

அசிங்கமானவன்

d)

அருவருப்பானவன்

12.

_____________ துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

a)

சரியானவனும்

b)

சமாதானம்பண்ணுகிறவனும்

c)

சண்டைக்காரனும்

d)

சன்மார்க்கனும்

13.

யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் ________ ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த _________ வாக்கியங்களாவன:

a)

பரிசுத்த

b)

மனுஷன்

c)

உபதேச

d)

புருஷன்