wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திணை

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

உயர்ந்த ஒழுக்கங்களை உடைய வர்கள்

a)

உயர்திணை

b)

அஃறிணை

2.

உயர்ந்த ஒழுக்கம் அல்லாதவை

a)

அஃறிணை

b)

உயர்திணை

3.

ஆண்களை மட்டும் குறிப்பது

a)

பெண்பால்

b)

ஆண்பால்

4.

ஆண்களில் பலரையும் பெண்களில் பலரையும் குறிப்பது

a)

பலர்பால்

b)

பலவின்பால்

5.

அஃறிணையில் ஒன்றை மட்டும் குறிப்பது

a)

ஒன்றன்பால்

b)

பலவின்பால்

6.

கீழ்க்கண்டவற்றுள் உயர்திணை எனப்படுவது

a)

கண்ணன்

b)

மரம்

7.

கீழ்க்கண்டவற்றுள் அஃறிணை எது?

a)

மரங்கள்

b)

கம்பர்

8.

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது

a)

பலவின்பால்

b)

ஒன்றன்பால்