Worksheetsநன்னெறிக்கல்வி ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
கையூட்டினால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்தடுக
நாட்டின் நற்பெயருக்கு பாதகம் ஏற்படும்
நாட்டின் பொருளதாரம் வீழ்ச்சி காணும்
பிற நாடுகளுடன் நல்லிணக்கம் பெருகும்
முதலீட்டாளருக்கு நமது நாட்டின் மீது நம்பிக்கை ஏற்படாது
நம் நாட்டின் காவல் அதிகாரிகள் -_______________
ஊழலைத் தடுத்தல்
கையூட்டு வாங்குதல்.
சரளா சுற்றுப்பயணியிடம் நம் நாட்டைப் பற்றிக் குறை கூறினாள்
நேர்மையான செயல்
நேர்மையற்ற செயல்
வழியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தல்
நேர்மையான செயல்
நேர்மையற்ற செயல்
நேர்மையான முறையில் நீதி வழங்குதல்.
படம் எதனை காட்டுகிறது
நேர்மையான முறையில் தேர்தலை நடத்துதல்.
பொய்யான தகவலைக் கூறுதல்.
____________ தகவல்களை மட்டுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல்
உண்மையான
பொய்யான
நேர்மையான செயல்களை தேர்ந்தெடுக
எப்பொழுதும் பொய் பேசுவேன்
நாட்டின் நல்லிணக்கத்திற்காகப் பாடுபடுவேன்
பிறருடன் போலியான நட்டுக்கொள்வேன்
பொறுப்புகளை உளத்தூய்மையோடு செயல்படுத்துவேன்
____________________ குறுந்தட்டுகளைப் பயன்படுத்துதல் நேர்மையற்ற செயல் ஆகும்.
பதிப்புரிமை
பதிப்புரிமையற்ற
நாட்டின் இரகசியனகளைப் பாதுகாத்தல்.
நேர்மையான செயல்
நேர்மையற்ற செயல்.
