WorksheetsBible Quiz Nov John
Total questions: 50
Worksheet time: 25mins
1. How did John describe himself?
1. யோவான் தன்னைப்பற்றி எப்படி விவரிக்கிறார்?
A. Elijah
A. எலியா
B. The Christ
B. கிறிஸ்து
C. The voice of one crying out in the wilderness
C. பாலைநிலத்தில் ஏலிக்கும் குரலொலி
D. The Prophet
D. இறைவாக்கினர்
2. Where did Jesus tell the blind man to go wash?
2. இயேசு பார்வையற்றவரிடம் எங்கு போய் கண்களைக் கழுவும்படி கூறினார்?
A. The Jordan River
A. யோர்தான் ஆறு
B. The Dead Sea
B. சாக்கடல்
C. The Pool of Siloam
C. சிலோவாம் குளம்
D. The Red Sea
D. செங்கடல்
3. Who said the following words: "He must increase, but I must decrease.” ?
3. அவரது செல்வாக்கு பெருக வேண்டும் , எனது செல்வாக்கு குறைய வேண்டும் சொன்னது யார் ?
A. Mary, Mother of Jesus.
A. இயேசுவின் தாய் மரியாள்
B. Nicodemus.
B. நிக்கோதேமு
C. Jesus Christ.
C. இயேசு கிறிஸ்து
D. St. John the Baptist
D. திருமுழுக்கு யோவான்
4. This Mary, whose brother Lazarus now lay sick, was the same one who _________.
4. இந்த மரியாள் தான் தன் சகோதரன் லாசர் நோயுற்றிருக்கிறான் என்று இயேசுவுக்கு ஆளனுப்பியவர்?
A. Had touched the hem of his garment
A. அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டவள்
B. Anointed the Lord with perfume and wiped his feet with her hair
B. ஆண்டவர் மேல் நறுமணத் தைலம் பூசி பாதங்களைக் கூந்தலால் துடைத்தவள்
C. Was the bride at the wedding feast
C. திருமணவிழாவில் மணமகளாக இருந்தவள்
D. Had taken his blessings
D. அவரிடம் ஆசி பெற்றவள்
5. How many days did Jesus stay in Sychar before going to Galilee?
5. இயேசு கலிலேயவுக்குச் செல்லும் முன் சீக்கார் என்னும் ஊரில் எத்தனை நாட்கள் தாங்கினார்?
A. 2
B. 4
C. 7
D. 10
6. Who turned and followed Jesus when John called Jesus the Lamb of God?
6. யோவான் இயேசுவைக் கூர்ந்து பார்த்து இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்று சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தவர் யார் யார்?
A. Two of John's disciples
A. யோவானின் சீடர்கள் இருவர்
B. Judas and Philip
B. யூதாஸ் மற்றும் பிலிப்பு
C. A priest and a Levite
C. குருவும் லேவியரும்
D. The Pharisees
D. பரிசேயர்கள்
7. How did the soldiers address Jesus?
7. இயேசுவை வீரர்கள் எப்படி வாழ்த்தினார்கள்?
A. "Hail, Savior of the world!"
A. உலகின் இரட்சகரே வாழ்க
B. "Hail, king of the Jews!"
B. யூதரின் அரசே வாழ்க
C. They would not talk to him
C. அவர்கள் அவரிடம் பேசவில்லை
D. "Hail, fisher of men!"
D. மனிதர்களைப் பிடிப்பவரே வாழ்க
8. Across which valley did Jesus and his disciples go before the arrest of Jesus?
8. இயேசு கைது செய்யப்படும் முன் இயேசுவும் அவருடைய சீடர்களும் எந்த நீரோடையைக் கடந்து சென்றார்?
A. Siddim
A. சீத்திம்
B. Jezreel
B. ஜெஸ் ரீயேல்
C. Kidron
C. கெதரோன்
D. Achor
D. ஆக்கர்
9. For what reason were the Jews going to stone Jesus to death?
9. என்ன காரணத்திற்காக யூதர்கள் இயேசுவைக் கல்லால் எறிந்து கொல்ல முயன்றனர்?
A. Blasphemy
A. இறைவனைப் பழித்துரைத்ததற்காக
B. Healing people on the Sabbath
B. ஒய்வு நாளில் மக்களைக் குணப்படுத்திற்காக
C. Back answering the Jewish leaders
C. யூதத்தலைவர்களுக்கு மறுமொழி கூறியதற்காக
D. Such an incident never took place
D. இதுபோன்ற நிகழ்ச்சி என்றுமே மறுமொழி கூறியதற்காக
10. Not until Halfway through the festival did Jesus go up to the ____ and begin to teach.
10. பாதித்திருவிழா நேரத்தில் இயேசு __________ சென்று கற்பிக்கத தொடங்கினார்.
A. Mount
A. மலைக்கு
B. Temple courts
B. கோவிலுக்கு
C. Wilderness
C. பாலைவனம்
D. People who were attending
D. மக்கள் கூடியிருந்த இடத்திற்கு
11. Complete the following sentence: This is the ______, whom the world cannot receive, because it neither sees Him nor knows Him.
11. கீழ்க்கண்ட வாக்கியத்தைப் பூர்த்தி செய்க: அவரே _________ உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை; அறிவதுமில்லை.
A. Spirit of Truth
A. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்
B. Spirit of God
B. கடவுளின் ஆவியார்
C. Spirit of the Holy Spirit
C. தூய ஆவியின் ஆவியார்
D. Spirit of Gospel
D. நற்செய்தியின் ஆவியார்
12. Who was Barabbas?
12. பரபாஸ் யார்?
A. Bandit
A. கள்வன்
B. Thief
B. திருடன்
C. Murderer
C. கொலைகாரன்
D. Prisoner
D. சிறைக் கைதி
13. Whom did Jesus say that he will send from the Father and who would also testify on his behalf?
13. தந்தையிடமிருந்து இயேசு அனுப்பப் போகிறவர் அவரைப்பற்றி சான்று பகர்வார் என்று இயேசு யாரைப்பற்றி கூறினார்?
A. Champion
A. வீரன்
B. Advocate
B. துணையாளர்
C. Missionary
C. மறைபோதகர்
D. Messiah
D. மெசியா
14. In the porches in Jerusalem, Jesus saw a man lying, who was ill for how many years?
14. எருசலேமில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளத்தில் படுத்திருந்த மனிதன் எத்தனை ஆண்டுகளாக நலமற்றிருப்பதை இயேசு கண்டார்?
A. 46 years
A. 46 ஆண்டுகள்
B. 20 years
B. 20 ஆண்டுகள்
C. 36 years
C. 36 ஆண்டுகள்
D. 38 years
D. 38 ஆண்டுகள்
15. Who's Denial does Jesus foretell?
15. யார் தன்னை மறுதலிப்பார் என இயேசு முன்னறிவித்தார்?
A. Judas
A. யூதாஸ்
B. Simon
B. சீமோன்
C. James
C. யாக்கோபு
D. Simon Peter
D. சீமோன் பேதுரு
16. Jesus said, "If I had not come and spoken to them, they would not have _______."
16. இயேசு கூறினார் "நான் வந்து அவர்களிடம் பேசியிராவிட்டால் அவர்களுக்கு _______ இராது."
A. Transgression
A. குற்றம்
B. Wickedness
B. தீமை
C. Profanity
C. நிந்தனை
D. Sin
D. பாவம்
17. How many large fish did Simon Peter catch in the net?
17. சீமோன் பேதுரு வலையில் எத்தனை பெரிய மீன்களைப் பிடித்தார்?
A. Hundred and fifty-three
A. நூற்று ஐம்பத்தி மூன்று
B. Hundred and thirty-five
B. நூற்று முப்பத்தைந்து
C. Two hundred and thirty-five
C. இருநூற்று முப்பத்தைந்து
D. None of the above
D. மேற்கூறப்பட்ட எதுவும் இல்லை
18. Who said to Jesus, "Lord, how is it that you will reveal yourself to us, and not to the world?"
18. ஆண்டவரே! நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப்போவதாக சொல்கிறீரே ஏன்? என்று இயேசுவிடம் கேட்டது யார்?
A. Peter
A. பேதுரு
B. Thomas
B. தோமா
C. Philip
C. பிலிப்பு
D. Judas
D. யூதாஸ்
19. Where was Jesus walking in the temple when the Jews confronted him?
19. யூதர்கள் இயேசுவிடம் வாதாடியபோது இயேசு எங்கே நடந்து கொண்டிருந்தார்?
A. Portico of Porto
A. போர்தோ மண்டபம்
B. Portico of King David
B. தாவீது அரசர் மண்டபம்
C. Portico of Solomon
C. சாலமோன் மண்டபம்
D. Portico of Samuel
D. சாமுவேல் மண்டபம்
20. On hearing Jesus's words, some of the people said _____.
20. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களில் சிலர் கூறியது_____.
A. Surely, this man is the prophet.
A. வரக்வேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே
B. He is the Son of man that we were told of.
B. நமக்கு கூறப்பட்டது போல் இவர் மானிட மகன்
C. Surely, he is the Messiah.
C. உண்மையில் இவர் மெசியா
D. We now believe in his words.
D. இப்போது இவர் வார்த்தையில் நம்பிக்கை கொள்கிறோம்
21. The disciples said, "Now you are speaking ______, not in any figure of speech!"
21. சீடர்கள் கூறியது இப்போது தான் உருவகம் எதுவுமின்றி______ பேசுகிறீர்.
A. Cleverly
A. புத்திசாலித்தனமாக
B. Clearly
B. தெளிவாக
C. Nicely
C. நேர்த்தியாக
D. Plainly
D. வெளிப்படையாக
22 . Jesus heard that they had thrown him out; and when He had found him, He said to him, “Do you believe in the Son of Man? He answered and said, “__________”
22. யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார். பின் அவரைக் கண்டபோது மானிட மகனிடம் நீர் நம்பிக்கை கொல்கிறீரா? என்று கேட்டார்? அதற்க்கு அவர் "_____ "
A. Yes, I believe that you are the Son of God
A. ஆம், நீரே இறைமகன் என்று நம்புகிறேன்
B. And who is he sir? Tell me, so that I may believe in him.
B. ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரில் நம்பிக்கைக் கொள்வேன்
C. I do, but if you don't spread it around, maybe the Pharisees will allow me back into the synagogue
C. நான் நம்புகிறேன் ஆனால் நீர் வெளியே யாரிடமும் சொல்லாதீர்
D. If I believe the Pharisees will not take me into the synagogue
D. நான் நம்பினால் பரிசேயர்கள் என்னை தொழுகைக் கூடத்தில் சேர்க்க மாட்டார்கள்
23. After the resurrection, which disciple was not there when Jesus came?
23. உயிர்தெழுந்தபின், எந்த சீடர் இயேசு வந்தபோது அங்கே இல்லை?
A. Peter
A. பேதுரு
B. Andrew
B. அந்திரேயா
C. Thomas
C. தோமா
D. Philip
D. பிலிப்பு
24. Jesus answered them, “Very Truly, I tell you, everyone who commits sin is a ______ to sin."
24. இயேசு கூறியது பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு ______
A. Soldier
A. படைவீரர்
B. Slave
B. அடிமை
C. Warrior
C. போர்வீரர்
D. Follower
D. சீடன்
25. What did Jesus say during his conversation with Nicodemus?
25. நிக்கதேமுடன் நடந்த உரையாடலில் இயேசு கூறியது என்ன?
A. No one can enter the kingdom of God without being born of water and Spirit
A. ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது
B. What is born of the flesh is not flesh, and what is born of the Spirit is not spirit.
B. மனிதரால் பிறக்காதவர் தூய ஆவியின் இயல்பை உடையவர் அல்ல
C. In order to be born again, one must enter a second time into the mother's womb and be born.
C. மீண்டும் பிறப்பது என்பது ஒருவர் இரண்டாம் முறை தாயின் வயிற்றுக்குள் புகுந்து பிறக்க வேண்டும்
D. One can see the kingdom of God without being born from above.
D. மேலிருந்து பிறந்தாளின்றி ஒருவர் இறையாட்சியைக் காண இயலாது
26. Jesus didn't want to go about in ____ because the Jewish leaders there were looking for a way to kill him.
26. யூதர்கள் இயேசுவைக் கொல்லத் தேடியதால் அவர்________ நடமாட விரும்பவில்லை
A. Jerusalem
A. எருசலேமில்
B. Bethany
B. பெத்தானியாவில்
C. Judea
C. யூதேயாவில்
D. Galilee
D. கலிலேயாவில்
27. Who gave the plot of Ground near the City Sychar to Joseph?
27. சீக்காருக்கு அருகே இருந்த நிலத்தை யோசேப்புக்குக் கொடுத்தது யார்?
A. Jacob
A. யாக்கோபு
B. Judah
B. யூதா
C. Isaac
C. ஈசாக்கு
D. Abraham
D. ஆபிரகாம்
28. According to Jesus, what does the Father do to every branch that bears fruit in order to make it bear more fruit?
28. இயேசுவின் கூற்றுப்படி கனிதரும் அனைத்துக் கொடிகளும் மிகுந்து கனி தரும்படி தந்தை என்ன செய்வார்?
A. Removes
A. நீக்கிவிடுவார்
B. Trims
B. தறிந்துவிடுவார்
C. Prunes
C. கழிந்துவிடுவார்
D. Shapes
D. வடிவமைப்பார்
29.When Jesus said, "Destroy this temple, and in three days I will raise it up." What was he talking about?
29. இயேசு அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது , இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் என்றார். இயேசு எதைப்பற்றி கூறினார்?
A. His body
A. தம் உடலாகிய கோவிலை
B. His tomb
B. கல்லறை
C. Herod's palace
C. ஏரோதின் அரண்மனை
D. Temple at Jerusalem
D. எருசலேம் ஆலயம்
30. Near the Sheep Gate in Jerusalem there is a pool, with 5 porticos; in Aramic it is called _______ .
30. எருசலேமில் ஆட்டுவாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்களில் கொண்ட ஒரு குளம் இருந்தது. எபிரேய மொழியில் அது அழைக்கப்படுகிறது?
A. Portico
A. மண்டபம்
B. Pillars
B. தூண்கள்
C. Bethzatha
C. பெத்சதா
D. Garden pool
D. தொட்ட குளம்
31. The Scribes and Pharisees brought a woman and made her stand before all of them and said to Jesus, "Teacher, this woman was caught in the act of _______________."
31. மறைநூல் அறிஞரும் பரிசேயரும் ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி போதகரே இந்த பெண்______ கையும் மெய்யுமாக பிடிபட்டவள் என்று கூறினார்.
A. Committing adultery
A. விபச்சாரத்தில்
B. Committing suicide
B. தற்கொலை
C. Committing homicide
C. ஆட்கொலை
D. Killing her kids
D. தன் குழந்தைகளைக் கொன்றதால்
32. The soldiers wove a crown of _________ and put it on Jesus' head.
32. வீரர்கள் ஒரு________ பின்னி அவர் தலையன் மேல் வைத்தனர்.
A. Silver
A. வெள்ளி
B. Thorns
B. முள்முடி
C. Jewels
C. நகைகள்
D. Gold
D. பொன்
33. Which synagogue was Jesus teaching at?
33. இயேசு எந்தத் தொழுகைக் கூடத்தில் வந்தார்?
A. Jerusalem
A. எருசலேம்
B. Bethlehem
B. பெத்லகேம்
C. Judea
C. யூதேயா
D. Capernaum
D. கப்பர்நாகும்
34. When the Jews who had been with Mary in the house, comforting her, noticed how quickly she got up and went out, they followed her, supposing she was going to the tomb to ______ there.
34. வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக்கண்டு அவர் கல்லறைக்கு __________ செல்கிறாள் என்று அவரைப் பின் தொடர்ந்தனர்.
A. Sit
A. அமர்வதற்கு
B. Pray
B. செபிக்க
C. Weep
C. அழுவதற்கு
D. Sleep
D. தூங்குவதற்கு
35. Jesus said, "I have given them your word, and the world has ________ them because they do not belong to the world, just as I do not belong to the world."
35. உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல் அவர்களும் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்ல ஆதலால் உலகம் அவர்களை________.
A. Despised
A. இகழ்ந்து
B. Hated
B. வெறுக்கிறது
C. Thrashed
C. தூக்கி எரிந்தது
D. Exiled
D. நாடு கடத்தியது
36. Then they hurled insults at him and said, “You are this fellow's disciple! but we are disciples of ____."
36. அவர்கள் அவரை பார்த்து "நீர் அந்த ஆளுடைய சீடனாய் இரு. நாங்கள் _____ சீடர்கள்"
A. Abraham
A. ஆபிரகாமின்
B. Moses
B. மோசேயின்
C. Satan
C. சாத்தானின்
D. Jesus
D. இயேசுவின்
37. Jesus said, "The hour is coming when you will be _________ ."
37. இயேசு அவர்களை பார்த்து "இதோ காலம் வருகிறது ஏன் வந்தேவிட்டது அப்போது நீங்கள் _______"
A. Scared
A. பயப்படுவீர்கள்
B. Maimed
B. முடமாவீர்கள்
C. Scattered
C. சிதறடிக்கப்படுவீர்கள்
D. Blessed
D. ஆனந்தமடைவீர்கள்
38. Whose ear did Simon Peter cut off?
38. பேதுரு யாருடைய காதை வெட்டினார்?
A. Onesimus
A. ஒனேசிமுஸ
B. Malchus
B. மால்கு
C. Lazarus
C. லாசர்
D. Raphael
D. ரபேல்
39. Where did Jesus, his mother, his brothers, and disciples travel to after the wedding?
39. கானாவூர் திருமணத்திற்குப் பிறகு இயேசுவும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் எங்கு சென்றார்கள்?
A. Jerusalem
A. எருசலேம்
B. Nazareth
B. நாசரேத்
C. Capernaum
C. கப்பர்நாகும்
D. Bethlehem
D. பெத்லகேம்
40. What festival do the Jews celebrate during the Winter season?
40. யூதர்கள் குளிர்காலத்தில் கொண்டாடிய விழா எது?
A. Festival of Passover
A. பாஸ்கா விழா
B. Festival of Hanukkah
B. ஹனுக்கா விழா
C. Festival of Torah
C. தோரா விழா
D. Festival of Dedication
D. அர்ப்பண விழா
41.What is the other name for Sea of Galilee?
41. கலிலேயா கடலின் மற்றொரு பெயர் என்ன?
A. Sea of Salt
A. உப்புக்கடல்
B. Sea of Titus
B. தீத்து கடல்
C. Sea of Tiberias
C. திபேரியா கடல்
D. Sea of Judea
D. யூதேயா கடல்
42. Who said, "They have taken the Lord out of the tomb, and we do not know where they have laid him."
42. "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்து கொண்டு போய் விட்டனர் அவரை எங்கே வைத்தனரோ எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறியது யார்?
A. Mary
A. மரியா
B. Mary Magdalene
B. மகதலா மரியா
C. Simon Peter
C. சீமோன் பேதுரு
D. Joseph
D. யோசேப்பு
43. Jesus said, "The hour has come for the son of man to be ________ ."
43. இயேசு அவர்களைப் பார்த்து "மானிடமகன் _______ வேண்டிய நேரம் வந்து விட்டது" என்றார்.
A. glorified
A. மாட்சி பெற
B. proclaimed
B. அறிவிக்கப்பட
C. resurrected
C. உயிர்த்தெழ
D. risen
D. எழுந்திருக்க
44. Jesus said to them, “Very truly I tell you, before ________ was, I am."
44. இயேசு அவர்களிடம் "_________ பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்றார்.
A. John
A. யோவான்
B. Moses
B. மோசே
C. Noah
C. நோவா
D. Abraham
D. ஆபிரகாம்
45. What did the soldiers do with Jesus' clothes?
45. படைவீரர் இயேசுவின் மேலுடைகளை என்ன செய்தார்கள்?
A. Divided them into four parts
A. நான்கு பாகமாகப் பிரித்தனர்
B. Folded them neatly
B. நன்றாக மடித்து வைத்தார்கள்
C. Sent them to Pilate
C. பிலாத்திடம் அனுப்பி வைத்தார்கள்
D. Gave them to his mother
D. அவருடைய அன்னையிடம் கொடுத்தார்கள்
46. Jesus said, " __________ are not greater than their master. "
46. இயேசு கூறியது "__________ தலைவனைவிட பெரியவன் அல்ல."
A. Slaves
A. அடிமை
B. Servants
B. பணியாளர்
C. Helpers
C. உதவியாளர்
D. Followers
D. சீடர்
47. After daybreak where did Jesus stand?
47. இயேசு உயிர்தப்பின் விடியற்காலையில் எங்கு நின்றார்?
A. Mountain
A. மலையில்
B. Beach
B. கரையில்
C. Desert
C. பாலை நிலத்தில்
D. Lake
D. ஏரியில்
48. Which disciple motioned towards Jesus?
48. சைகை காட்டி இயேசுவிடம் கேட்கச் சொன்ன சீடர் யார்?
A. Simon Peter
A. சீமோன் பேதுரு
B. Simon
B. சீமோன்
C. John
C. யோவான்
D. James
D. யாக்கோபு
49. _________ is the home of Lazarus.
49. ___________ தான் லாசரின் வீடு இருந்தது.
A. Jerusalem
A. எருசலேமில்
B. Nazareth
B. நாசரேத்தில்
C. Bethany
C. பெத்தானியாவில்
D. Pisidia
D. பிசிதியாவில்
50. Complete the sentence - " _________ Father, the world does not know you, but I know you."
50. கீழ்க்கண்ட வாக்கியத்தை நிரப்பும்: _______ தந்தையே! உலகு உம்மை அறியவில்லை அனால் நான் உம்மை அறிந்துளேன்.
A. Virtuous
A. நற்பண்புகளுள்ள
B. Rightful
B. நியாயமாக
C. Righteous
C. நீதியுள்ள
D. Angelic
D. தெய்வீக
