NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இன்று நாம் படித்த திருக்குறள் என்ன ?
a)
காலத்தி ணாற்செய்த நன்றி சிறுதுளி ஞாலத்தின் மாணப் பெரிது
b)
காலத்தி ணாற்செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
c)
காலத்தி ணாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
d)
காலத்தி ணாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் சிறிது
2.
காலத்தி என்ற சொல்லின் பொருள் என்ன ?
a)
காலம்
b)
காலத்தினால்
c)
காலத்துடன்
d)
காலத்தோடு
3.
திருக்குறளில் மொதம் எத்தனை குறப்பாக்கள் உள்ளது ?
a)
130
b)
1320
c)
1330
d)
1335
4.
திருக்குறளில் மொதம் எத்தனை சொற்கள் இருக்கும் ?
a)
8
b)
6
c)
5
d)
7
5.
திருவள்ளுவர் எந்த காலத்தில் வாழ்ந்தார் ?
a)
கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில்
b)
கி.மு.300க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில்
c)
கி.மு.200க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில்
d)
கி.மு.100க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில்
Reset
