Worksheetsநலக்கல்வி ஆண்டு 6 (கற்றல் தர அடைவு)
Total questions: 30
Worksheet time: 15mins
அறிமுகம் _______________ பழக்கம் வைத்துக் கொள்வது _____________ முடியும்.
உள்ளவர்களிடம் , ஆபத்தில்
இல்லாதவர்களிடம் , ஆபத்தில்
இல்லாதவர்களிடம் , நன்மையில்
உள்ளவர்களிடம் , நன்மையில்
பிறரின் தூண்டுதலுக்கு ______________ நாமும் போதைப் பொருளுக்கு _____________ கூடும்.
அடிப்பணிவதால் , அடிமையாகக்
ஏற்ப மறுப்பதால் , அடிமையாகக்
ஏற்ப மறுப்பதால் , வெறுக்கக்
அடிப்பணிவதால் , வெறுக்கக்
போதைப் பொருளின் தவறான பயன்பாடு ஒருவரின் வாழ்க்கையைச் _____________.
சிறப்பாக வைத்திருக்கும்
சிறக்க வைக்கும்
நலமாக்கும்
சீரழித்துவிடும்
கீழ்க்காண்பவற்றில் எது உணவு வகை அல்ல?
புத்துணவு
வீட்டு உணவு
பதப்படுத்தப்பட்ட உணவு
துரித உணவு
துரித உணவு வகைகள் யாவை?
பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள்
கலனிடப்பட்ட உணவுகள், கலனிடப்பட்ட சுவைபானங்கள், கலனிடப்பட்ட இறைச்சி, மீன் வகைகள்.
பொறித்த கோழி, பெர்கர்(burger), பீட்சா(pizza), சென்வீட்ச்(sandwich)
கீழ்க்காண்பவற்றில் எது துரித உணவு வகை அல்ல?
பெர்கர் (burger)
சோறு
பீட்சா (pizza)
இன்றைய காலக்கட்டத்தில் சமூக வன்செயல்கள் நாளிதழ்களில் முக்கிய___________ பெறுகின்றன
பங்கைப்
அங்கத்தைப்
பதின்ம வயதில் மாணவர்கள் பல ______________ சந்திக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
செயல்களைச்
சூழ்நிலைகளைச்
ஒட்டுத் துயிலின் பயன்பாடு
தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு
சிறிய வெட்டு அல்லது காயம் பட்ட இடத்தில் ஒட்டுவதற்கு
முதலுதவி சிகிச்சை செய்யும் முறையை விளக்குவதற்கு
வீட்டில் ஏற்படும் விபத்துகளைத் தெரிவு செய்யவும்.
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
பள்ளிக்குச் செல்லும் வேளையில் மோட்டார் வண்டி ஓட்டுனர் ஒருவர் சாலை விபத்தில் கீழே மயங்கி கிடக்கிறார். நாம் எப்படி அவருக்கு உதவி செய்ய வேண்டும்?
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
உடனே 999 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்வேன்.
தெரியாதது போல் நடந்து செல்வேன்.
அவ்வழியில் செல்லும் நபர்களிடம் சென்று உதவி கேட்பேன்.
அவரிடம் விபத்து எப்படி நிகழ்ந்தது என்று கேப்பேன்.
உங்கள் வசிப்பிடத்தில் சில வீடுகள் தீப்பற்றிக் கொண்டன. இதுபோன்ற சூழல்களில் நாம் என்ன செய்ய வேண்டும்?
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
தீயணைப்பு நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளுதல்
வலையொலியில் தீ அணைக்கும் முறையைப் பார்த்தல்.
குடியிருப்பில் வசிப்பவர்களின் உதவியை நாடுதல்
நீரைக் கொண்டு தீயை அணைத்தல்
உங்கள் வசிப்பிடத்தில் சில வீடுகள் தீப்பற்றிக் கொண்டன. இதுபோன்ற சூழல்களில் நாம் என்ன செய்ய வேண்டும்?
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
தீயணைப்பு நிலையத்திற்குத் தொடர்பு கொள்ளுதல்
வலையொலியில் தீ அணைக்கும் முறையைப் பார்த்தல்.
குடியிருப்பில் வசிப்பவர்களின் உதவியை நாடுதல்
நீரைக் கொண்டு தீயை அணைத்தல்
பஞ்சுக் குச்சியின் பயன்பாடு
தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு
குறுகலான இடத்திலுள்ள காயத்தைத் துடைப்பதற்கும்மருந்து பூசுவதற்கும்
கட்டுத்துணியைக் கத்தரிப்பதற்கு
1. அறிமுகம் இல்லாதவர் உன்னிடம் மிட்டாய் கொடுத்தால் நீ என்ன செய்வாய்?
நன்றி கூறுவேன்
வேண்டாம் என கூறுவேன்
அண்டை வீட்டில் திருடன் ஒருவன் புகுந்து விட்டான். அண்டை வீட்டுக்காரர் வீட்டில் இல்லை. நீ என்ன செய்வாய்?
அண்டை வீட்டுக்காரரை தொலைப்பேசி மூலம் தொடர்புக்கொள்வேன்.
காவல்துறையினக்குத் தொடர்புக் கொள்வேன்.
என் வீட்டைப் பூட்டிக் கொள்வேன்.
உங்களின் பெற்றோர்கள் வீட்டில் இல்லை. நீங்களும் உங்களின் அண்ணனும் வீட்டில் தனியாக இருக்கும் வேளையில் வீடு திடீரென்று தீப்பற்றி கொண்டது. நீங்கள் அவ்வேளையில் என்ன செய்வீர்கள்?
உடனே 999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்வேன்.
என் பெற்றோர்களைத் தேடுவேன்.
நீரைக் கொண்டு தீயை அணைப்பேன்.
தீப்பற்றி கொண்டதன் காரணத்தைக் கண்டுபிடிப்பேன்.
1. யாருக்கு உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன?
பெரியவர்
பதின்ம வயதினர்
சிறியவர்
2. ஆண்களுக்கு விரைகளில் என்ன நீர் சுரக்கும்?
தெஸ்தஸ்ரோன்
ஈஸ்ட்ரோஜன்
புரோஜெஸ்திரோன்
3. மாதவிடாய் காலத்தில் என்ன செய்ய வேண்டும்?
அதிக நேரம் தூங்க வேண்டும்.
அதிகம் சாப்பிட வேண்டும்.
உடல் தூய்மையைப் பேண வேண்டும்.
படத்தில் காணும் நபர் என்ன நோயால் அவதியுறுகிறார்?
கல்லீரல் அழற்சி 'A'
நச்சுணவு
குடற்காய்ச்சல்
படத்தில் காணப்படும் உணவு எந்த சத்தைத் தருகின்றன?
மாவுச்சத்து
புரதச்சத்து
கொழுப்புச் சத்து
ஊட்டச்சத்து
இவ்வுணவு எவ்வகையைச் சேர்ந்தது?
புரதச்சத்து
ஊட்டச்சத்து
கொழுப்புச் சத்து
மாவுச்சத்து
இவ்வுணவு எவ்வகையான சத்தைக் கொடுக்கின்றது?
ஊட்டச்சத்து
புரதச்சத்து
கொழுப்புச் சத்து
மாவுச்சத்து
இவ்வுணவு உண்பதால் எவ்வகை நன்மை ஏற்படுகின்றது?
உடலுக்குச் சக்தியைத் தருகின்றது.
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றது.
தசைநார் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
உடல் வெப்பத்தைச் சீராக்குகிறது.
கொழுப்புச் சத்து உடலுக்கு எவ்வகையாக உதவுகிறது?
நோய் எதிர்ப்புச் சக்தியை தருகிறது.
தேவையான வெப்பத்தைத் தருகின்றன.
தேவையான சக்தியைத் தருகிறது.
தசைநார் வளர்ச்சிக்க்கு உதவுகின்றது.
தாது உப்பு உடலுக்கு எவ்வாறு உதவுகிறது?
அணுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது.
தசைநார் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
தேவையான சக்தியைத் தருகிறது.
கொரோனா என்றால் லத்தின் மொழியில் கிரீடம் என்று பொருள்.
சரி
தவறு
தொற்றா நோய்கள் என்றால் என்ன?
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவக் கூடிய நோய்கள்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் நோய்கள்.
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாத நோய்கள்.
சிறுவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோய்கள்.
மஞ்சள் மருந்தின் பயன்பாடு
காயத்தின் மேல் உள்ள கிருமிகள் பரவாமல் இருக்க
பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில தடவுவதற்கு
தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு
