Free Printable Worksheets
NEW
Font size
More settings
சேவல் உணவு தேட யாருடன் செல்லும்?
நண்பர்களுடன்
உறவினர்களுடன்
சேவல் தொலைவில் எதனைப் பார்த்தது?
ஆறு
குப்பைக் கிடங்கு
குப்பைக் கிடங்கில் சேவலுக்கு என்ன கிடைத்தது?
முத்து
இரத்தினக் கல்
இக்கதையின் நீதி யாது?
ஒருவருக்குப் பயன்படும் பொருளே அவருக்குச் சிறந்த்தாகும்.
ஊக்கமுடைமை என்றுமே முன்னேற்றம் தரும்.