Worksheetsநலக்கல்வி ஆண்டு 6
Total questions: 25
Worksheet time: 2hrs 5mins
1.பாலுறுப்புகளை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரி
பிழை
2.பாலியல் நடத்தையினால் ஏற்படும் ஆபத்தைத் தேர்ந்தெடுக
கருத்தரித்தல்
காய்ச்சல்
3.இளமைப் பருவம் பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மாற்றம் ஏற்படுகின்றன.
30-40 வயதிற்குட்பட்ட மாற்றம் ஏற்படுகின்றன
4.பொதுவாக ஆண்கள் _______முதல் _________ வயதிற்குள்ளாகவும் பருவமடைவர்.
9 முதல் 12 வயதிற்குள்
7 முதல் 8 வயதிற்குள்
5.புத்துணவு எனப்படுவது__________.
கலன்களில் அடைக்கப்பட்ட உணவை குறிக்கும்.
சத்துள்ள உணவு
6.அதிகமான இனிப்புப் பண்டங்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன?
நோய் ஏற்படும்
ஆரோக்கியமாக இருக்கலாம்
7.தெரியாத நபர் உன்னை அழைத்தால்,நீ என்ன செய்வாய்.சூழலுக்கு ஏற்ப பதிலைத் தேர்ந்தெடுக.
வருகிறேன், என்று சொல்வேன்
பெற்றோரிடம் உடனடியாக தெரிவிப்பேன்
8.துரித உணவைத் தேர்தெடுக.
பொரித்த கோழி,பெர்கர்
பழங்கள்,காய்கறிகள்
9.பதனிடப்பட்ட உணவு என்றால்.......
கீரை வகைகள்
கலனிடப்பட்ட உணவுகள்
10.சத்துள்ள உணவு _____________கொடுக்கும்.
ஆபத்தைக்
ஆரோக்கியத்தைக்
11.துரித உணவை உண்பதால் நமது உடல்____________.
பருமனம் ஏற்படும்
ஆரோக்கியமாக இருக்கும்
12.பதப்படுத்தப்பட்ட உணவு உண்பதால்,நமக்கு மலச்சிக்கல்,இரத்த நாள அடைப்பு,இருதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும்.
சரி
பிழை
13.உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் ________செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி
சமையல்
14.நாம் உப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
சரி
பிழை
15.பின்வரும் சூழல் தவறான போதைப் பொருள் பயன்பாட்டைத் தூண்டக்கூடியவை ஆகும்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகக் கூடாது
பிறரின் தூண்டுதலுக்கு அடிபணிவதால் நாமும் போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடும்
16.'எரோயின்' போதைப் பொருள் வகைகளில் ஒன்றாகும்.
சரி
பிழை
17.போதைப் பொருளினால் நமக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?
குற்றச் செயலில் ஈடுபடுதல்
குற்றச் செயலில் ஈடுபட மாட்டோம்
18.போதைப் பொருளினால் சமுதாயத்திற்கு ஏற்படும் விளைவுகள்..........
சமுதாயத்தில் பின்தங்கிச் செல்லல்
சமுதாயத்தில் சிறந்து விளங்குதல்
19.தன் உறுதி என்றால்........
தைரியமாக வேண்டாம் என்று கூறுதல்.
பயப்படுதல்
20.பதின்ம வயதில் ஏற்படும் மாற்றங்களைத் தேர்ந்தெடுக.
அடிக்கடி கோபம் ஏற்படுதல்
நன்றாக படித்தல்
21.நண்பர்களால் ஏற்படும் மன அழுத்த சூழலைத் தேர்ந்தெடு.
நண்பர்களுடன் நெருங்கிப் பழகுதல்
நண்பர்களின் குற்றங்களைச் சுட்டிக் காட்டுதல்
22.நச்சுணவின் அறிகுறி..........
வயிற்றுப் பகுதியில் அதிக வலி
கண் வலி
23.பாதுகாப்பை வலுப்படுத்தும் சரியான நடைமுறை............
அந்நியரிடம் பேசுவதைத் தவிர்த்தல்
நல்ல நண்பருடன் சேரக் கூடாது
24.ஆபத்து அவசர வேளைகளில் அழைக்க வேண்டிய எண் எது?
012
999
25.கிருமி நாசினி திரவத்தின் பயன்பாடு________________ .
கிருமிகள் தொற்றாமல் இருக்க காயம் பட்ட இடத்தைச் சுற்றி சுத்தம் செய்வதற்கு
காயங்களை மூடுவதற்கு
