NEW
Font size
Worksheetsபள்ளிசார் மற்றும் வகுப்பறைசார் மதிப்பீடு - நலக்கல்வி ஆண்டு 1
Total questions: 20
Worksheet time: 39mins
கீழ்க்காணும் நடவடிக்கைகள் இடம் பெயர் இயக்கங்களைக் குறிக்கின்றன. ஒன்றை தவிர.
நடத்தல்
ஓடுதல்
சமனித்தல்
குதித்தல்
இடம் பெயரா இயக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஓடுதல்
வளைதல்
உதைத்தல்
பறத்தல்
1. நீச்சல் குளத்தின் விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்கவும்?
I. உணவு உண்ணக் கூடாது
II. காலணி அணியக் கூடாது
III. ஓடக்கூடாது
II மற்றும் III
I மற்றும் III
I மற்றும் II
I, II மற்றும் III
மணலில் விளையாடுவது ____________________ கட்டுவது ஆகும்.
பன்னாங்குழி
பம்பரம்
களிமண் பொம்மை
மணல் வீடு
சுவாசப்பை இரத்தத்திற்கு _______________ தருகிறது.
கரிவளியைத்
உயிர்வளியைத்
உணவைத்
நீரைத்
எவ்வாறு சுய சுகாதாரத்தைப் பேணி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது?
பல் துலக்கக் கூடாது.
தினமும் குளிக்க வேண்டும்.
காலணியைத் துவைக்கக் கூடாது.
நமது பாலுறுப்புகளைப் பிறர் தொடும்பொழுது ________________ எனக் கூற வேண்டும்.
சரி
வேண்டும்
வேண்டாம்
அறிமுகமில்லாத ஒரு நபர் உன்னை அழைக்கும் போது என்ன செய்வாய்?
அங்கிருந்து ஓடி பெற்றோரிடம் சென்று கூறுவேன்.
தெரியாதது போல் இருந்து கொள்வேன்.
அவருடன் செல்வேன்.
காலாவதியான மருந்தைச் சாப்பிடுவதால் ____________________ .
காய்ச்சல் அதிகரிக்கும்
உடலில் நச்சு கலந்து விடும்
சலி பிடிக்கும்
தும்மல் ஏற்படும்.
கீழ்காண்பனவற்றுள் அனைத்தும் மருந்தைப் பாதுகாப்பான இடத்தில் வைப்பதாகும்; ஒன்றைத் தவிர.
குளிர்பதனப் பெட்டி
முதலுதவி பெட்டி
குழந்தைகளுக்கு எட்டும் இடும்
இழுப்பறை
உன் தேவை என்ன என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
வெளிநாடு செல்தல்
உணவு
வசதியான வீடு
கீழ்காண்பனவற்றுள் அனைத்தும் உறவு முறைகளுக்கு உதவும் செயல்கள் ஆகும்; ஒன்றைத் தவிர.
நோய்வாய்பட்டிருக்கும் பாட்டியைச் சென்று மருத்துவமனையில் காணாமல் இருத்தல்.
அம்மாவுக்குப் பாத்திரம் கழுவ உதவி செய்தல்.
அண்டை வீட்டாரின் திருமண நிகழ்வில் உதவி செய்தல்.
வைரஸ் மூலம் பரவும் நோயைத் தேர்ந்தெடுக்கவும்.
காச நோய்
கொரோனா
வயிற்று வலி
மலேரியா
தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை ________________.
சென்று காண வேண்டும்.
தொட வேண்டும்.
தொடக் கூடாது.
13. சத்துணவுகளைத் தெரிவு செய்க.
i. பால் II. முட்டை
III. பழங்கள் IV.மீன்
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
I, II, III மற்றும் III
பிறருக்குக் கொடுக்கப்படும் மருந்தை நாமும் சாப்பிடலாம்.
சரி
தவறு
என்னுடைய அடிப்படைத் தேவைகளுல் என் பெற்றோரின் அன்பும் அடங்கும்.
சரி
தவறு
தவறான தொடுதல் ஏற்படும் போது, 'வேண்டாம்' என்று கூற வேண்டும்.
சரி
தவறு
ஆபத்து அவசரச் சூழலைத் தெரிவு செய்க.
தீபாவளி விருந்து
நீரில் மூழ்குதல்
திருமண விருந்து
ஆபத்து அவசர வேளையில் அழைக்க வேண்டிய தொலைபேசி எண்ணைத் தெரிவு செய்க.
100
101
991
999
