Worksheetsவரலாறு ஆண்டு 4 29/112021
Total questions: 22
Worksheet time: 11mins
துன் பேராக்கின் உடன்பிறந்தவோர் எத்தனை பேர்?
1
2
3
4
தந்தையின் இறப்பிற்குப் பிறகு துன் பேராக்கும் அவரது சகோதரர்களும் எங்கு சென்றனர்?
மூவார்
பகாங்
கிள்ளான்
சயாம்
ஸ்ரீ வாக் ராஜா தற்கொலை செய்து கொண்ட பிறகு, யார் மலாக்காவின் பெண்டாஹாராவாக நியமிக்கப்பட்டவர்?
துன் அலி
துன் பெர்பாத்தே பூத்தே
துன் பேராக்
துன் அபூ
மலாக்கா மீது போர் செய்ய வந்தவர்கள் யார்?
சீனா
இந்தியா
மஜாபஹீட்
சயாம்
இவற்றுள் எது துன் பேராக் ஏற்ற பதவி அல்ல?
கிள்ளான் பெங்குலு
மலாக்காவின் லக்சமணா
மலாக்காவின் பெங்குலு பெண்டாஹாரி
மலாக்காவின் பெண்டாஹாரா
துன் பேராக் எத்தனை சுல்தானுக்குப் பெண்டாஹாராக பணியாற்றினார்?
2
3
4
5
துன் பெசாரைக் கொல்ல ஆணையிட்டவர் யார் ?
ராஜா முகமது
சுல்தான் மன்சூர் ஷா
சுல்தான் முசபர் ஷா
ராஜா அப்துல்லா
எந்த ஆண்டில் துன் பேராக் காலமாயினார்?
1948
1498
1494
1949
துன் பேராக்கிற்குப் பிறகு யார் மலாக்காவின் பெண்டாஹாராக நியமிக்கப்பட்டவர்?
துன் அலி
துன் பேசார்
துன் பெர்பாத்தே பூத்தே
துன் குடு
ஸ்ரீ வாக் ராஜா ஏன் தற்கொலை செய்து கொண்டார்?
அரசின் நாணயத்தைத் திருடியதால்
சுல்தானைக் கொன்றதாக பழி சுமத்தியதால்
சுல்தானைக் கொன்றதால்
அரசின் கட்டளையை மீறியதால்
கீழ்காணும் பதவிகளில் எது துன் பேராக் ஆற்றிய பதவி அல்ல ?
கிள்ளான் பெங்குலு
மலாக்காவின் பெங்குலு பெண்டாஹாரி
மலாக்காவின் பெண்டஹாரா
லக்சமணா
சுல்தான் நோய்வாய்பட்டிருக்கும்போதும் வெளிநாடு செல்லும் போதும் துன் பேராக்கின் பொறுப்பு என்ன ?
இடைக்கால சுல்தான்
சுல்தான்
லக்சமணா
பெண்டாஹார ______________________ மலாக்கா மன்னராட்சியில் முக்கியத் தலைவர்.
துன் மலாக்கா
துன் பேராக்
துன் பேராக் கிள்ளான் பெங்குலுவாக இருந்தபோது ____________________ தாக்குதலை எதிர்கொண்டார்.
சயாமிய
பாலேம்பாங்
துன் பேராக் ________________ சுல்தான்களுக்குப் பெண்டாஹாரவாகப் பணியாற்றினார்.
மூன்று
நான்கு
சுல்தான் முசபார் ஷா, துன் பேராக் அவர்களுக்கு ___________________________ எனும் பட்டத்தை வழங்கினார்.
பெண்டாஹார படுக்கா ராஜா
பெண்டாஹார படுக்கா பெசார்
1. துன் பேராக் தலைமைப் பெருந்தலைவர், சுல்தானின் ஆலோசகர், ________________________, படைத்தளபதி ஆகிய பொறுப்புகளை வகித்தார்.
தலைமை அதிகாரி
தலைமைத் தூதர்
________, சயாம் போன்ற பிற அரசுகளுடனான அரசதந்திர உறவைச் செயல்படுத்தினார் பெண்டாஹார துன் பேராக்.
இந்தியா
சீனா
அ. சரியான விடைக்கு வட்டமிடுக.
•கம்பார்
•இந்திராகிரி
•சியாக்
•அரு
1. மேற்கண்ட அரசர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
A. மலாக்கா மலாய் பேரரசின் கீழ் இருந்தவை.
B. சயாமின் ஆதிக்கத்தில் இருந்த அரசுகள்
C. மலாக்கா போரசுடன் நட்பு கொள்ளவில்லை.
D. சீன ஆதிக்கத்தில் இருந்த அரசுகள்
3. துன் பேராக்கைப் போன்று ஏன் நாமும் நம் நாட்டின் தலைவர்மீது விசுவாசம் செலுத்த வேண்டும்?
A. நாட்டின் நலனைப் பேண
B. சுய இலாபத்திற்காக
C. பதவிகளைத் தற்காத்துக்கொள்ள
D. பணம் சம்பாதிக்க
•கிள்ளான் வீரர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்து வருதல்.
•மலாக்கா கடற்கரை முழுதும் தீப்பந்தங்களை நட்டு வைத்தல்.
4. மேற்கண்ட மதிநுட்ப செயலுக்குப் பொறுப்பானவர் யார்?
A. ஹங் துவா
B. துன் பேராக்
C. பரமேஸ்வரா
D. ஹங் லெக்கிர்
5. மேற்கண்ட படம் துன் பேராக் நான்கு புகழ்பெற்ற சுல்தான்களின் கீழ் சேவையாற்றியதைக் காட்டுகின்றது. X என்பது எந்த சுல்தானைக் குறிக்கின்றது?
A. பரமேஸ்வரா
B. சுல்தான் மூசபர் ஷா
C. சுல்தான் முகமது ஷா
D. சுல்தான் அலி
