wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Revelation 20-22

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How long will Satan be bound in the bottomless pit?


சாத்தான் எவ்வளவு காலம் அதளபாதாளத்தில் கட்டப்பட்டிருப்பான்?

a)

3.5 years

3.5 வருடங்கள்

b)

7 years

7 வருடங்கள்

c)

12 years

12 வருடங்கள்

d)

None of the above

மேலேயுள்ள எதுவுமில்லை

2.

How long will the devil be tormented in the lake of fire?


அக்கினி கடலில் பிசாசு எவ்வளவு காலம் வேதனைப்படுவான்?

a)

3.5 years

3.5 வருடங்கள்

b)

7 years

7 வருடங்கள்

c)

For ever and ever

சதாகாலம்

d)

None of the above

மேலேயுள்ள இவை அனைத்தும்

3.

What names were written on the twelve gates?


பன்னிரண்டு வாயில்களில் என்ன பெயர்கள் எழுதப்பட்டுள்ளன?

a)

Angels

தூதர்கள்

b)

Apostles

அப்போஸ்தலர்

c)

Prophets

தீர்க்கதரிசிகள்

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

4.

Of what will the streets be made?


வீதீகள் எதில் உருவாக்கப்படும்?

a)

Glass

பளிங்கு

b)

Silver

வெள்ளி

c)

Pearl

முத்து

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

5.

Where will the fearful and unbelieving and liars go?


பயந்தவர்களும் அவிசுவாசிகளும் பொய்யர்களும் எங்கே போவார்கள்?

a)

Bottomless pit

பாதாள குழி

b)

Hell

நரகம்

c)

Lake of fire

எரிகிற கடலில்

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

6.

Who may drink of the water of life?


ஜீவத் தண்ணீரை யார் குடிக்கலாம்?

a)

The called chosen

அழைக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

b)

The elect

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

c)

Whosover will

விருப்பமுள்ளவன்

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

7.

What will happen to someone who adds to this book?


இந்தப் புத்தகத்தில் எதையாகிலும் கூட்டினால் ஒருவருக்கு என்ன நடக்கும்?

a)

He will have a heavier Bible

அவரிடம் கனமான பைபிள் இருக்கும்

b)

God shall add unto him the

plagues written in this book


இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

8.

What will be on either side of the river that flows from the throne?

சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிற நதியின் இருபுறமும் என்ன இருக்கும்?

a)

Olive trees

ஒலிவ மரங்கள்

b)

Mansions

மாளிகைகள்

c)

Tree of good and evil

நன்மை தீமை அறியதக்க மரம்

d)

Tree of life

ஜீவவிருட்சம்

9.

How does John respond to the idea of the Lord coming quickly?


கர்த்தர் விரைவில் வருவார் என்ற யோசனைக்கு யோவான் எவ்வாறு பதிலளிக்கிறார்?

a)

Amen

ஆமென்

b)

Come again Lord Jesus

கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

c)

A and B

ஏ மற்றும் பி

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

10.

The tree of life yielded her fruit every month.


ஜீவவிருட்சம் மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்.

a)

Yes

ஆம்

b)

No

இல்லை