Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 15
Worksheet time: 8mins
பிறரை _____________ எண்ணம் இல்லாமல் செயல்படுவேன்.
பிரதிபலன்
ஏமாற்றும்
பொய்
தாக்கும்
வங்கி அதிகாரியாகப் பணியாற்றும் நான் ______________ செய்வதிலிருந்து விடுபடுவேன்.
பிரதிபலன்
பணமோசடி
பொய்
நேர்மையாகச்
_____________ தகவல்களை மட்டுமே பிறருக்கு அனுப்புவேன்.
பொய்
நேர்மையான
ரகசியமான
உண்மையான
நான் செய்த தவற்றைப் பொய் சொல்லாமல் _____________ ஒப்புக் கொள்வேன்.
பயத்துடன்
நேர்மயின்றி
நேர்மையாக
பொய்மையாக
____________ எதிர்ப்பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்வேன்.
உண்மை
பிரதிபலன்
நேர்மை
பரிசு
வழியில் _________ பணப்பையை உரியவரிடம் ஒப்படைப்பேன்.
கண்டெடுத்த
உண்மையான
பார்த்த
இருந்த
பிறர் மனம் ____________ பேசுவதற்கு முயற்சி செய்வேன்.
நோகும்படி
புண்படும்ப
புண்படாமல்
வருந்தும்படி
மற்றவர்களின் _______________ பாதுகாப்பதில் நேர்மையாக இருப்பேன்.
பணத்தைப்
இரகசியங்களைப்
பொருளைப்
புகழைப்
நேர்மையாகச் செயல்பட விரும்புபவர், அனைவராலும் __________ .
தூற்றப்படுவர்.
எதிர்க்கப்படுவர்.
பாராட்டப்படுவர்.
வெறுக்கப்படுவர்.
நேர்மையான செயல் என்றும் ___________ தரும்.
மேன்மை
கஷ்டம்
பணம்
பொருள்
இவரின் பெயர் என்ன?
துன் வீதி சம்மந்தன்
துன் டாக்டர் மகாதீர்
துன் அப்துல் ரசாக்
துன் டான் செங் லோக்
சீக்கியர்களின் புனித நூல் எது?
பரிசுத்த வேதாகமம்
குரு கிராந்த் சாயிப்
திருக்குர் ஆன்
பகவத்கீதை
புத்தரின் உயரிய எட்டுப் படிநிலைகளில் ஒன்றினைத் தெரிவு செய்க.
நல்லாட்சி
நனிசிறப்பு
நல்வாழ்வு
நல்நிலை
பழங்குடியினரின் தலைவரை எப்படி அழைப்பர்?
தலைவர்
பாத்தின்
கிராமத் தலைவர்
பழங்குடி தலைவர்
இவர் நம் நாட்டிற்கு ஆற்றிய சேவை என்ன?
காற்பந்து விளையாட்டு வீரர்
மேசை பந்து விளையாட்டு வீரர்
டென்னிஸ் விளையாட்டு வீரர்
பூப்பந்து விளையாட்டு வீரர்
