NEW
Font size
Worksheetsஆத்திசூடி ஆண்டு 1
Total questions: 20
Worksheet time: 10mins
1. அறம் செய விரும்பு
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
தருமம் மற்றும் தீமை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
2. ஆறுவது சினம்
கோபத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
3. இயல்வது கரவேல்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
கொடுக்க இயலாததை இல்லை என்று மறைக்கக்கூடாது.
4. ஈவது விலக்கேல்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
நமக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
5. உடையது விளம்பேல்
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது
பிறரிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது
6. ஊக்கமது கைவிடேல்
முயற்சியை விட்டு விடலாம்.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
7. எண்ணெழுத் திகழேல்
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்.
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்து கற்க வேண்டும்.
8. ஏற்ப இகழ்ச்சி
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.
உழைப்பின்றிப் பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகாது.
9. ஆத்திசூடியை எழுதியவர் யார்?
10. மேற்காணும் படம் எந்த ஆத்திசூடியைக் குறிக்கின்றது?
அறம் செய்ய விரும்பு
இயல்வது கரவேல்
ஐய மிட்டுண்
ஒப்புர வொழுகு
11. ______________ திகழேல்.
எண்ணெழுத்
எண்ணும் எழுத்தும்
12. ______________ விரும்பு.
அறம் செய்ய
அறங்செய
அறஞ்செய
13.
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
உடையது விளம்பேல்
14. கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
அறஞ்செய விரும்பு
ஈவது விளக்கேல்
இயல்வது கரவேல்
15. ஊக்கமது _______________.
கரவேல்
கைவிடேல்
விளம்பேல்
16. இயல்வது கரவேல். தவறான படம் எது?
17.
இயல்வது கரவேல்
ஊக்கமது கைவிடேல்
உடையது விளம்பேல்
18. __________________ விலக்கேல்.
ஈவது
உடையது
இயல்வது
19. தருமமும் _________________ தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
நல்லதும்
தீமையும்
நன்மையும்
20. ஆத்திசூடி ஔவையாரால் இயற்றப்பட்டது.
சரி
தவறு
