Worksheetsசரியான விடையைத் தேர்வு செய்க
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. பொறை என்னும் பொருள் --------------
a)
1. வளமை
b)
2. பொறுமை
c)
3. பெருமை
2.
2. ஆய்வகம் மேல் -------இருந்தது.
a)
1. தலத்தில்
b)
2. தளத்தில்
3.
3. சோகாப்பர்- பொருள்
a)
1. சொல் குற்றம்
b)
2. துன்பப்படுவர்
4.
4. வழியில் ----------ப் பாதை ஒன்று வந்தது.
a)
1. குருக்கு
b)
2. குறுக்கு
5.
5. வெகுளாமை இச்சொல்லின் பொருள்-----
a)
1. சினம் கொள்ளாமை
b)
2. அன்பு இல்லாமை
6.
6. உனக்கு பிடித்த வண்ணம்---------?
a)
1. எவை
b)
2. யாவை
c)
3. எது
7.
7. குறில் எழுத்துக்கள்-----_-?
a)
1. யாவை
b)
2. என்ன
8.
8. உன்னுடைய நண்பன்------?
a)
1. என்ன?
b)
2. யாது?
c)
3. யார்?
9.
9. திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு?
a)
1. 1812
b)
2. 1912
10.
10 திருக்குறளில் இடம் பெற்றுள்ள இரு மலர்கள்?
a)
1 மல்லி, முல்லை
b)
2 அனிச்சம், குவளை
100 %
