NEW
Font size
WorksheetsPreliminary for Intra Collegiate Quiz
Total questions: 20
Worksheet time: 10mins
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த வம்சத்தில் பிறந்தவர்?
ஹழ்ரத் இஸ்மாயில் (அலை)
ஹழ்ரத் இஸ்ஹாக் (அலை)
ஹழ்ரத் யஹ்யா (அலை)
ஹழ்ரத் நூஹ் (அலை)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை மரணிக்கும் போது தந்தையின் வயது?
25
26
27
40
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் ஏழைகளின் அன்னை என்று அழைக்கப்பட்டவர் யார்?
ஹழ்ரத் ஆயிஷா (ரலி)
ஹழ்ரத் ஹஃப்ஸா (ரலி)
ஹழ்ரத் ஜைனப் (ரலி)
ஹழ்ரத் ஸவ்தா (ரலி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் புனைபெயர் என்ன?
காஸிம்
தபீஹ்
ஜந்தல்
ஆஸ்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முஹம்மது என பெயரிட்டவர் யார்?
அபூதாலிப்
அப்துல்லாஹ்
அபூலஹப்
அப்துல் முத்தலிப்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 20-வது வயதில் நடந்த போர் எது?
தபூக் போர்
பாவப்போர்
பத்ர் போர்
உஹது போர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருடன் சேர்ந்து ஷாமிற்கு வாணிபம் செய்ய சென்றார்கள்?
கதீஜா
மைய்மூனா
மய்ஸரா
ஆயிஷா
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் கதீஜா (ரலி) அவர்களை திருமணம் செய்த போது ஹழ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?
40
41
38
37
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வளர்ப்பு மகனார் யார்?
ஹழ்ரத் ஸுவைத் இப்னு ஸாமித் (ரலி)
ஹழ்ரத் முஸ் அப் இப்னு உமைர் (ரலி)
ஹழ்ரத் ஜஃபர் இப்னு அபூதாலிப் (ரலி)
ஹழ்ரத் ஜைது இப்னு ஹாரிஸ் (ரலி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதன் முதலாக எங்கு பிரச்சாரம் செய்தார்கள்?
ஜபலே நூர்
ஸபா மலை
மர்வா மலை
ஹிரா குகை
நபித்தோழர்களில் குர்ஆனின் ஞானமுடையவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
ஹழ்ரத் ஜைது இப்னு ஹாரிஸ் (ரலி)
ஹழ்ரத் உஸாமா பின் அஃபான் (ரலி)
ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி)
ஹழ்ரத் சஃப்வான் இப்னு அஃபான் (ரலி)
ஹம்மாலத்தல் ஹதப் (விறகைக் சுமப்பவள்) என்று குர்ஆனில் கூறப்படுபவர் யார்?
உம்மு ஜமீல்
உம்மு ஸுலைம்
மைய்மூனா
உம்மு ஹபீபா
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த ஆண்டில் தாயிஃப் நகருக்குச் சென்றார்கள்?
நபித்துவத்தின் 13
நபித்துவத்தின் 11
நபித்துவத்தின் 10
நபித்துவத்தின் 12
அல்லாஹ் விதித்த 50 நேரத் தொழுகைகளை 5 நேரத் தொழுகைகளாகக் குறைக்க வைத்த நபி யார்?
ஹழ்ரத் நூஹ் (அலை)
ஹழ்ரத் ஈஸா (அலை)
ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)
ஹழ்ரத் மூஸா (அலை)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவத்தின் 12 ம் ஆண்டு மதீனாவாசிகளிடம் செய்த ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
ஏகத்துவ உடன்படிக்கை
ஹுதைபியா உடன்படிக்கை
அகபா உடன்படிக்கை
ஹரீரா உடன்படிக்கை
இரண்டாவது அகபா உடன்படிக்கை நபித்துவத்தின் எந்த ஆண்டு நடைபெற்றது?
13
11
12
14
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் வாழ்நாளில் எத்தனை முறை உம்ரா செய்துள்ளார்கள்?
1
2
3
4
தபூக் யுத்தம் எந்த ஆண்டு நடைபெற்றது?
ஹிஜ்ரி 9
ஹிஜ்ரி 10
ஹிஜ்ரி 11
ஹிஜ்ரி 8
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்த பெண் யார்?
ஆதிகா பின்த் அதாதா
உமாமா பின்த் ஜைது
ரவ்ஹா பின்த் அனஸ்
ஜைனப் பின்த் ஹாரிஸ்
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு எது?
ஹிஜ்ரி 6
ஹிஜ்ரி 7
ஹிஜ்ரி 8
ஹிஜ்ரி 9
