wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துணர் கேள்விகளுக்கு விடையளி

Total questions: 4

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நாடகத்திற்கு வேறு பெயர் என்ன?

a)

மேடை நாடகம்

b)

கலை

c)

கூத்துக் கலை

d)

நடிப்பு

2.

நாடகக் கலையின் தோற்றத்தை விவரிக்கும் பழைமையான நூல் எது?

a)

அகத்தியம்

b)

சிலப்பதிகாரம்

c)

தொல்காப்பியம்

d)

நன்னூல்

3.

ஒரு நாடகத்தின் வெற்றிக்கான காரணங்கள் யாவை?

a)

நல்ல கதை

b)

குறைந்த பாடல்

c)

விறுவிறுப்பான போக்கு

d)

உயர்ந்த கருத்துகள்

e)

அனைத்தும் தவறு

4.

நாடகம் எதை அடிப்படையாகக் கொண்டது?

a)

'நடித்தல்' எனும் பண்பு

b)

'போலச் செய்தல்' எனும் பண்பு

c)

'செய்தல்' எனும் பண்பு

d)

அனைத்தும் சரி