Worksheetsbible quiz
Total questions: 10
Worksheet time: 7mins
But the gift is not like the trespass. For if the many died by the trespass of the one man, how much more did God’s grace and the gift that came by the grace of the one man, Jesus Christ, overflow to the many!
ஆனாலும் மீறுதலின் பலன்
கிருபை வரத்தின் பலனுக்கு
ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய
மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க,
தேவனுடைய கிருபையும்
இயேசுகிறிஸ்து என்னும்
ஒரேமனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல்
அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
Romans 5:15 / ரோமர் 5:15
Romans 6:23 / ரோமர் 6:23
2 Corinthians 9:6 / 2 கொரிந்தியர் 9:6
2 Corinthians 9:10 / 2 கொரிந்தியர் 9:10
“For the wages of sin is _____, but the gift of God is eternal life in Christ Jesus our Lord.”
பாவத்தின் சம்பளம் ______ ;
தேவனுடைய கிருபைவரமோ
நம்முடைய
கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவினால்
உண்டான நித்தியஜீவன்.
Romans 6:23 / ரோமர் 6:23
life/ஜீவன்
shame/அவமானம்
death/மரணம்
disappointment/வருத்தம்
But the gift is not like the trespass. For if the many died by the trespass of the one man, how much more did God’s grace and the gift that came by the love of the one man, Jesus Christ, overflow to the many!
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை
வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல.
எப்படியெனில், ஒருவனுடைய
மீறுதலினாலே அநேகர்
மரித்திருக்க, தேவனுடைய
கிருபையும் இயேசுகிறிஸ்து
என்னும் ஒரேமனுஷனுடைய
அன்பின்னாலே வரும்
ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப்
பெருகியிருக்கிறது.
Romans 5:15 / ரோமர் 5:15
true/சரி
false/தவறு
But because of his great ____ for us, God, who is rich in _____ , made us alive with Christ even when we were dead in transgressions—it is by grace you have been saved.
தேவனோ _______ ஐசுவரியமுள்ளவராய்
நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த
_________, அக்கிரமங்களில்
மரித்தவர்களாயிருந்த நம்மைக்
கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்;
கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
faith/விசுவாசத்தில்
mercy/இரக்கத்தில்
grace/கிருபையினாலே
love/அன்பினாலே
Remember this: Whoever sows _____ will also reap ____, and whoever sows generously will also reap generously.
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில்,
____ விதைக்கிறவன் ____ அறுப்பான்,
பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
(a)
Now he who supplies seed to the sower and bread for food will also supply and increase your store of seed and will enlarge the harvest of your righteousness.
விதைக்கிறவனுக்கு விதையையும்,
புசிக்கிறதற்கு ஆகாரத்தையும்
அளிக்கிறவர்உங்களுக்கு விதையை
அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள்
நீதியின் விளைச்சலைவர்த்திக்கச்செய்வார்.
2 Corinthians 10: 9 / 2 கொரிந்தியர் 9:10
true/சரி
false/தவறு
Psalms 76:11 / சங்கீதம் 76:11
For by grace you have been saved through faith, and that not of yourselves; it is the gift of God, not of works, lest anyone should boast. For we are His workmanship, created in Christ Jesus for good works, which God prepared beforehand that we should walk in them.
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால்உண்டானதல்ல,
இது தேவனுடைய ஈவு; ஒருவரும்
பெருமைபாராட்டாதபடிக்கு இது
கிரியைகளினால்உண்டானதல்ல; ஏனெனில்,
நற்கிரியைகளைச் செய்கிறதற்கு
நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்
சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய
செய்கையாயிருக்கிறோம்; அவைகளில்
நாம் நடக்கும்படி அவர்
முன்னதாக அவைகளைஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
2 Corinthians 9:10/2 கொரிந்தியர் 9:10
Ephesians 2:8-10/எபேசியர் 2:8-10
Romans 6:23/ரோமர் 6:23
Psalms 76:11/சங்கீதம் 76:11
Now he who supplies seed to the sower and bread for food will also supply and increase your store of seed and will enlarge the harvest of your righteousness.
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு
ஆகாரத்தையும் அளிக்கிறவர்உங்களுக்கு
விதையை அளித்து, அதைப்
பெருகப்பண்ணி, உங்கள் நீதியின்
விளைச்சலைவர்த்திக்கச்செய்வார்.
2 Corinthians 9:10/2 கொரிந்தியர் 9:10
True/சரி
False/தவறு
But the gift is not like the trespass. For if the many died by the ________ of the one man, how much more did God’s grace and the gift that came by the grace of the one man, Jesus Christ, overflow to the many!
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின்
பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில்,
ஒருவனுடைய ___________ அநேகர்
மரித்திருக்க, தேவனுடைய கிருபையும்
இயேசுகிறிஸ்து என்னும் ஒரேமனுஷனுடைய
கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல்
அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
(a)
