wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CHRISTMAS QUIZ

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

Joseph was originally from

யோசேப்பு எந்த தேசத்தை சேர்ந்தவர்

a)

Bethlehem

பெத்லஹேம்

b)

Nazareth

நாசரேத்

c)

Hebron

எப்ரோன்

d)

Jerusalem 

ஏருசலேம்

2.

What is the ancient name of Bethlehem?

பெத்லகேமின் பண்டைய பெயர் என்ன?

a)

Ephrathah  எப்பிராத்தா

b)

Ephraim    எப்ராயிம்

c)

Canan       கனான்

d)

Capernaum   கப்பர்நகும்

3.

Where do we find the Christmas story in the Bible?

பைபிளில் கிறிஸ்துமஸ் கதையை எங்கே காணலாம்?

a)

Matthew & Mark

மத்தேயு & மாற்கு

b)

Matthew & Luke

மத்தேயு & லூக்கா

c)

Mark & Luke

மாற்கு & லூக்கா

d)

Matthew & John

மத்தேயு & யோவான்

4.

The wise men traveled from the ________ to Jerusalem

சாஸ்திரிகள் எங்கிருந்து எருசலேமுக்கு வந்தார்கள்?

a)

North

வடக்கு

b)

South

தெற்கு

c)

West

மேற்கு

d)

East

கிழக்கு

5.

What is the meaning of Messiah?

மேசியா என்பதன் அர்த்தம் என்ன?

a)

Redeemer  மீட்பர்

b)

Creator  படைப்பாளர்

c)

Anointed One  அபிஷேகம் செய்யப்பட்டவர்

d)

Beloved son  நேச குமாரன்

6.

Who was the governor of Syria, when Jesus was born?

இயேசு பிறந்தபோது சிரியாவின் ஆளுநராக இருந்தவர் யார்?

a)

Herod  ஏரோது

b)

Caesar சீசர்

c)

Quirinius குய்ரினியஸ்

d)

Nehemiah நெகேமியா

7.

“Blessed are you among women and blessed is the child you will bear”, whose words were these?

"ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது"

யாருடைய வார்த்தைகள் இவை?

a)

Zechariah

சகரியா

b)

Elizabeth

எலிசபெத்து

c)

Gabriel

கேப்ரியல்

d)

Mary

மரியாள்

8.

What are the names of the women who figure in the genealogy of Jesus Christ?

இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் இடம்பெற்றுள்ள பெண்களின் பெயர்கள் யாவை?

a)

Elizabeth, Ruth, Mary and Tamar

எலிசபெத், ரூத், மேரி மற்றும் தாமர்

b)

Ruth, Mary, Esther and Tabitha

ரூத், மேரி, எஸ்தர்மற்றும்தபிதா

c)

Mary, Elizabeth, Esther and Rahab

மேரி, எலிசபெத், எஸ்தர் மற்றும் ராகாப்

d)

Mary, Ruth, Tamar and Rahab

மேரி, ரூத், தாமார் மற்றும் ராகாப்

9.

What were the gifts offered to Jesus by the wise men?

ஞானிகள் இயேசுவுக்குக் கொடுத்த பரிசுகள் என்ன?

a)

Gold, Silver and Myrrh

தங்கம், வெள்ளி மற்றும் வெள்ளைப்போளம்

b)

Gold, frankinscense and Myrrh

தங்கம், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம்

c)

Gold, Silver and Frankinscense

தங்கம், வெள்ளி மற்றும் தூபவர்க்கம்

d)

Silver, Platinum and Myrrh

வெள்ளி, வன்பொன் மற்றும் வெள்ளைப்போளம்

10.

Who was Zechariah ?

சகரியா யார்?

a)

Priest

ஆசாரியன்

b)

Pharisee

பரிசேயர்

c)

Teacher of the law

வேதபாரகர்

d)

Disciple

சீடர்

11.

John, the Baptist, was elder to Jesus.

யோவான் ஸ்நானன், இயேசுவுக்கு மூத்தவர்.

a)

Yes ஆம்

b)

 No இல்லை

12.

Who are the parents of John the Baptist?

யோவான் ஸ்நானன் பெற்றோர் யார்?

a)

Mary and Joseph

மேரி மற்றும் ஜோசப்

b)

Elizabeth and Zechariah

எலிசபெத் மற்றும் சகரியா

c)

Ruth and Boaz

ரூத் மற்றும் போவாஸ்

d)

David and Bathsheba

டேவிட் மற்றும் பாத்ஷேபா

13.

How many wisemen worshipped Baby Jesus?

எத்தனை ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்கினார்கள்?

a)

4

b)

3

c)

2

d)

Not sure தெரியவில்லை

14.

When was the Baby named as Jesus?

குழந்தைக்கு இயேசு என்று எப்போது பெயரிடப்பட்டது?

a)

Fifth day  ஐந்தாம் நாள்

b)

Sixth day  ஆறாவது நாள்

c)

Seventh day ஏழாவது நாள்

d)

Eighth day எட்டாவது நாள்

15.

Was it very cold during the time of the birth of Jesus Christ?

இயேசுகிறிஸ்துபிறந்தகாலத்தில்மிகவும்குளிராகஇருந்ததா?

a)

Yes ஆம்

b)

No இல்லை