wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 th cs one mark 7 to 9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் செயற்கூறை இவ்வாறு அழைப்பர்

a)

உள்ளிணைந்த

b)

தற்சுழற்சி

c)

லாம்டா

d)

return கூற்று

2.

எந்த செயற்கூறை பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது

a)

லாம்டா

b)

தற்சுழற்சி

c)

செயற்கூறு

d)

வரையறை

3.

செயற்கூறு தொகுதியை எந்த சிறப்புச்சொல் தொடங்கிவைக்கிறது

a)

define

b)

for

c)

finally

d)

def

4.

பைத்தானில் சரங்களானது

a)

மாற்றக்கூடியது

b)

மாறாத்தன்மையுடையது

c)

பரஸ்பரதன்மையற்றது

d)

நெகிழ்வானது

5.

பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (slicing) செயற்குறியாகும்

a)

{ }

b)

[ ]

c)

< >

d)

( )

6.

சரத்தின் கீழ்ஒட்டானானது

a)

நேர்மறை எண்கள்

b)

எதிர்மறை எண்கள்

c)

(அ)மற்றும்(ஆ)

d)

(அ)அல்லது(ஆ)

7.

பைதானில் dictionary என்பது பல்வேறு வகையான ........... தொகுப்பாகும்

a)

சரங்களின்

b)

உறுப்புகளின்

c)

காற்புள்ளிகளின்

d)

திறவுகளின்

8.

தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க

a)

list

b)

tuple

c)

dictionary

d)

loop

9.

let list1 = [2,4,6,8,10],எனில் print(list1[-2])ன் விடை

a)

10

b)

8

c)

4

d)

6

10.

பைத்தான் ,Dictionary-ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன

a)

=

b)

;

c)

+

d)

: