Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

18-12-2021 Overcomers Quiz

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பூமியில் _____________, மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.

a)

சிற்பமாயிருந்தும்

b)

சிறகுள்ளவைகளாயிருந்தும்

c)

சிந்திக்கிறவைகளாயிருந்தும்

d)

சிறியவைகளாயிருந்தும்

2.

அவையாவன: __________ ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,

a)

அன்பான

b)

அகலமான

c)

அறிவான

d)

அற்பமான

3.

__________ ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,

a)

சத்துவமான

b)

சமாதான

c)

சாதாரண

d)

சத்துவமற்ற

4.

_________ இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,

a)

ராஜரிகம்

b)

ராத்திரி

c)

ராட்சசனாய்

d)

ராஜா

5.

தன் கைகளினால் ________ பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.

a)

வளர்ந்துப்

b)

வலக்கையை

c)

வடையைப்

d)

வலையைப்

6.

விநோதமாய் _______ நடக்கிறவைகள் மூன்றுண்டு;

a)

அரவணைத்து

b)

அடிவாங்கி

c)

அடித்து

d)

அடிவைத்து

7.

விநோத __________ நாலுமுண்டு.

a)

நகையுள்ளவைகள்

b)

நரையுள்ளவைகள்

c)

நகமுள்ளவைகள்

d)

நடையுள்ளவைகள்

8.

அவையாவன: மிருகங்களில் ________ ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,

a)

சாதுரியமானதும்

b)

சவுந்தரியமானதும்

c)

சவாலானதும்

d)

சவுரியமானதும்