NEW
Font size
Worksheetsஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
Total questions: 10
Worksheet time: 5mins
காட்டிற்கு வந்த வேட்டைக்காரர்கள் என்ன செய்தனர்?
விலங்குகளை வேட்டையாடினர்
வேட்டைக்காரர்கள் மரங்களை வெட்டி எடுத்துச் சென்றனர்
விலங்குகளையும், மரங்களையும் எடுத்துச் சென்றனர்
விலங்குகள் மனிதர்களை வேட்டையாடி சாப்பிட்டது
மரங்களுடன் இருந்தால் தப்பித்ததிருக்கலாம்' என்று யார் கூறியது?
சிங்கம்
புலி
முயல்
மான்
காட்டிவிட்டு எவை வெளியேறின?
மரங்கள்
மனிதர்கள்
விலங்குகள்
பறவைகள்
காட்டில் யார் யாருடன் விவாதம் நடந்தது?
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்
மரங்களுக்கும் மனிதர்களுக்கும்
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
மரங்களுக்கும் விலங்குகளுக்கும்
எல்லா விலங்குகளும் எங்கே சென்றன?
பாலைவனம்
சோலைவனம்
கிராமம்
நகரம்
பாலைவனத்தில் வேட்டைக்காரர்கள் என்ன செய்தனர்?
விலங்குகளை வேட்டையாடினர்
விலங்குகளுடன் விவாதம் செய்தனர்
விலங்குகளுக்கு உணவு கொடுத்தனர்
மரங்களை வளர்த்தனர்
ஒத்துக் கொள்கிறோம் - இச்சொல்லின் பொருள்
விலகிக் கொள்கிறோம்
காத்துக் கொள்கிறோம்
ஏற்றுக் கொள்கிறோம்
நடந்து கொள்கிறோம்
வேட்டை+ஆட - இச்சொல்லை சேர்ந்தது எழுதக் கிடைப்பது..
வேட்டையட
வேட்டையாட
வேட்டைஆடு
வெட்டையாட
பாலைவனத்தில் விலங்குகள் ஒன்று கூடி என்ன முடிவெடுத்தன?
மீண்டும் காட்டிற்கு செல்வது
பாலைவனத்திலேயே இருப்பது
வேட்டைக்காரர்களுடன் சண்டையிடுவது
மரங்களுடன் பேசாமல் இருப்பது
இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது?
பிரிந்து இருப்பது வலிமை
ஒற்றுமையே வலிமை
சண்டையிடுவது வலிமை
விவாதம் செய்வது வலிமை
