NEW
Font size
WorksheetsNMMS- SAT- மக்கள் தொகையும் , குடியிருப்புகளும்
Total questions: 15
Worksheet time: 10mins
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது ___ எனப்படும்
புலம் பெயர்வு
வளம் பெயர்வு
இடம் பெயர்தல்
காலம் பெயர்வு
ஆஸ்ட்ரலாய்டு இனத்தைச் சேர்ந்தவர்கள்
காக்கசாய்டு
நீக்ராய்டு
ஆஸ்திரேலியர்கள்
மங்கோலாய்டு
தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்று
ஹிந்தி
குஜராத்தி
உருது
தெலுங்கு
உலகளாவிய மதங்களை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தலாம்?
3
5
8
7
குடியிருப்பு அமைக்க சிறந்த இடம் எது?
சிறு சந்தை
மாநகரம்
நகரம்
கிராமம்
சிறப்பு பொருளாதார நகரத்திற்கு உதாரணம்
பரோவனி
சூரத்
பாட்னா
வாரணாசி
உலகின் முக்கிய மொழி அல்லாதது எது?
ஸ்பானிஷ்
தமிழ்
அசாமி
சீன மொழி
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
21
22
18
19
வெள்ளத்தால் பாதிக்கப்படாத குடியிருப்புகள்
நீர்நிலைக் குடியிருப்பு
வறண்ட நிலக் குடியிருப்பு
வட்ட வடிவக் குடியிருப்பு
நட்சத்திர வடிவக் குடியிருப்பு
மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கை சூழலோடு படிப்பது
உயிரியல்
நிலத்தோற்ற புவியியல்
பௌதிகம்
மனித புவியியல்
இந்தியாவை _______தொட்டில் என்றே கூற வேண்டும்
மனித நாகரீகத்தின்
கிராமங்களின்
நகரங்களின்
மாநகரங்களின்
உலக மக்கள் தொகை தினம்
ஜூலை 11
ஜனவரி 3ஆவது ஞாயிறு
பிப்ரவரி 21
மே 21
வட்ட வடிவ குடியிருப்புகள் எங்கே அமைந்திருக்கும்
ஏரிகள் மற்றும் குளங்கள.
நாமக்கல்நாமக்கல் நகர்புறக் குடியிருப்புகள்
நீரூற்றுகள்
சட்லெஜ் பகுதிகள்
சமுதாய அமைப்பில் கலாசாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவி
கலை
இலக்கியம்
மொழி
இனம்
ஜூடாய்சம் மத மக்களின் வழிபாட்டுத் தலம்
பசாதி
அகியாரி
விஹாரா
சினகாக்
