wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BG 18,19&20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கர்மத்தில் அகர்மம் அகர்மத்தில் கர்மம் காண்பவன் யார்?

Who sees Karma in Akarma and Akarma in Karma?

a)

அறிவுடையவன்

Intelligent

b)

அறிவில்லாதவன்

Fool

2.

கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன் இயற்கையாகவே பந்தத்திலிருந்து விடுபடுகிறான்

One who acts in Krishna Consciousness naturally free from attachment

a)

தவறு

False

b)

சரி

True

3.

கிருஷ்ணரின் நித்தியத் தொண்டன் என்ற உணர்வு, செயலின் எல்லா விளைவுகளிலிருந்து ஒருவனை பாதிக்கப்படாமல் காக்கிறது

The feeling of ever servant of Krishna protects him from all effects of action

a)

தவறு

False

b)

சரி

True

4.

யார் பண்டிதன் என்று பகவான் கூறுகிறார்?

Who is called as Panditha by Baghavan?

a)

புலனுகர்ச்சியில் இருந்து விடுபட்ட முயற்சிகள் செய்பவன்

One who tries to be away from sense pleasures

b)

நன்கு படித்தவன்

Well educated

c)

அறிஞர்

Scholar

5.

கிருஷ்ண உணர்வு என்னும் நெருப்பு செயல்களின் விளைவை சுட்டெரிக்கிறது

The fire of Krishna Consciousness burns all the effect of actions

a)

தவறு

False

b)

சரி

True

6.

பரம புருஷ பகவானின் நித்திய தொண்டனாக இருப்பதே நமது இயல்பான படைப்பு நிலை

Being servant of Supreme Lord Krishna always is our Original nature

a)

சரி

True

b)

தவறு

False

7.

செயல்களின் மீதான பற்றுதலை துறந்து எப்போதும் திருப்தியுற்று இருப்பவன் எல்லா செயல்களை செய்தாலும் எந்த பலன்நோக்கு செயலையும் செய்வதில்லை

One who is free from attachment of results of action and be satisfied always does not do any fruitive actions even though he does all actions

a)

தவறு

False

b)

சரி

True

8.

செயல்களின் பந்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

How to get free from attachment on actions?

a)

செயலே செய்யாமல் இருந்தால்

By not doing any action

b)

கிருஷ்ண உணர்வில் செயல் செய்தால்

Doing action in Krishna Consciousness

9.

கிருஷ்ண பக்தன் பரம புருஷ பகவானிடம் தூய அன்பில் இருப்பான்

A devotee of Krishna will be in pure love with the Supreme Lord

a)

தவறு

False

b)

சரி

True

10.

கிருஷ்ண பக்தன் சொத்துக்களை பாதுகாப்பதில்

விருப்பமில்லை

Krishna devotee is not interested in protecting his property

a)

தவறு

False

b)

சரி

True