wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

NMMS-SAT-வெப்பம் மற்றும் வெப்பநிலை

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வெப்பத்தின் SI அலகு

a)

ஜுல்

b)

செல்சியஸ்

c)

கெல்வின்

d)

ஃபாரன்ஹீட்

2.

வெப்பம் என்பது ஒரு வகை ஆற்றல் என்பதை முதலில் உலகிற்கு உரைத்தவர்

a)

நியூட்டன்

b)

ஃபாரடே

c)

ஜுல்

d)

ஐன்ஸ்டீன்

3.

வெப்பம் என்பது

a)

பொருளின் வெப்பநிலையை உயர்த்தும்

b)

மூலக் கூறுகளை வேகமாக இயங்கச் செய்யும்

c)

ஒரு வகை ஆற்றல்

d)

மேற்கண்ட அனைத்தும்

4.

வெப்ப ஏற்புத்திறனின் குறியீடு

a)

C

b)

Q

c)

T

d)

C'

5.

தனிச்சுழி வெப்பநிலை

a)

-273°C

b)

273°C

c)

273K

d)

-273K

6.

மருத்துவ வெப்பநிலைமானியானது குறைந்தபட்ச வெப்ப நிலையாக____ வெப்பநிலையையும் அதிகபட்ச வெப்பநிலையாக____ வெப்ப நிலையையும் அளக்கக்கூடியது

a)

35°C , 42°C

b)

36°C , 43°C

c)

34°C , 41°C

d)

0°C , 100°C

7.

பின்வருவனவற்றுள் எது தவறான கூற்று?

a)

பொருள் ஒன்று எவ்வளவு சூடாக உள்ளது அல்லது எவ்வளவு குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடுதலை வெப்ப நிலை ஆகும்

b)

SI அலகு முறையில் வெப்பநிலையின் அலகு கெல்வின்

c)

செல்சியஸ் அளவீட்டு முறை 180 சம பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

d)

-273°C தனிச்சுழி என்று அழைக்கப்படுகிறது

8.

கடல் காற்று____ ஆல் உருவாகிறது

a)

வெப்பக் கடத்தல்

b)

வெப்பச் சலனம்

c)

வெப்பக் கதிர்வீச்சு

d)

புவியீர்ப்பு விசை

9.

ஆய்வக வெப்பநிலைமானி களில் பாதரசம் பயன்படுத்த காரணம்

a)

பாதுகாப்பான திரவம்

b)

தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக இருப்பதால்

c)

ஒரே சீராக விரிவடைவதால்

d)

விலை மலிவானது

10.

வெப்ப குடுவையின் இரு சுவர்களுக்கு இடையே உள்ளது

a)

ஆக்சிஜன்

b)

வெற்றிடம்

c)

நைட்ரஜன்

d)

மீத்தேன்

11.

வெப்பநிலையுடன் தொடர்புடைய அறிவியலாளர்

a)

கெல்வின்

b)

செல்சியஸ்

c)

ஃபாரன்ஹீட்

d)

அனைவரும்

12.

பின்வருவனவற்றுள் இது எந்த இடம் பொருள் திரவமாக மாறும் நிகழ்வு எது?

a)

ஆவியாதல்

b)

பதங்கமாதல்

c)

உருகுதல்

d)

குளிர்தல்

13.

வெப்ப ஆற்றலனால் ஏற்படும் விளைவு எது?

a)

விரிவடைதல்

b)

நிலை மாறுதல்

c)

வெப்பநிலை உயர்தல்

d)

அனைத்தும்

14.

வெளிர் நிறம் கொண்ட வெளிநாட்டினர் கருப்பு நிற ஆடைகளை அணிய காரணம்

a)

அவர்களுக்கு கருப்பு நிறம் மிகவும் பிடிக்கும்

b)

அவர்களுக்கு வெள்ளை நிறம் பிடிக்காது

c)

குளிரில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக

d)

வெப்பத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக

15.

கோடை காலங்களில் வாகனங்களின் டயர் வெடிக்க காரணம்

a)

வெப்பத்தால் டயர் விரிவடைகிறது

b)

வெப்பத்தினால் டயரினுள் அடைக்கப்பட்ட காற்று விரிவடைந்து அழுத்தம் அதிகரிக்கிறது

c)

வெப்பத்தினால் டயர் மின்னூட்டம் அடைகிறது

d)

வெப்பத்தால் டயர் சுருங்குகிறது