wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிகள் TR2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஒன்றுபட்டால் _________________ வாழ்வு.

a)

வென்ற

b)

உண்டு

c)

ஏது

2.

_______________ இருந்தால் ஆகாததும் ஆகும்.

a)

பணம்

b)

கல்வி

c)

அன்பு

3.

_______________________________ புல்லும் ஆயுதம்.

a)

வல்லவனுக்கு

b)

வாழ்பவனுக்கு

4.

மனம் உண்டானால் ____________________________.

a)

மர்க்கமுண்டு

b)

வழியுண்டு

c)

வாழ்க்கையுண்டு

5.

_______________________________ கைக்குக் கிட்டுமா?

a)

கனவில் கண்ட பொருள்

b)

வாய்க்கு எட்டியது

c)

எண்ணியதெல்லாம்