Worksheetsபழமொழி
Total questions: 6
Worksheet time: 3mins
பள்ளி மணவர்களாகிய நாம் எப்பொழுதும் நமது வேலைகளை முறையாகச் செய்ய வேண்டும். வேளைகளில் குறைகள் இருந்து ஆசிரியர்கள் அவற்றைக் சுட்டிக் காட்டினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற சூழலைக் காரணம் காட்டக் கூடாது.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்.
தன் கையே தனக்கு உதவி
நீ சிறுவயதிலேயே மேற்கொண்ட பல்துறை அகன்ற வாசிப்பு உனது அறிவு வளர்ச்சிக்கும் உனது முனேற்றத்திற்கும் வெகுவாக துணைப்புரிந்ததைக் _____________ என்பதை மெய்யப்படுத்துகிறது.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்
ஓய்வு நேரத்தில் பள்ளி நூலகத்திற்குச் செல்வது நல்லது. அங்கு அமைதியான சூழலில் அமர்ந்து வாசிப்பது நன்மை பயக்கும். அங்குப் பல துறைகளைச் சார்ந்த நூல்கள் இருக்கும். அவற்றை வாசிக்கும் பொழுது நமது அறிவு வளரும். நாம் பல துறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
தன் கையே தனக்கு உதவி
மாணவர்கள் சுயகாலில் நிற்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடைய வேலைகளைச் சுயமாகச் செய்ய வேண்டும். பிறரின் உதவியை நாடக்கூடாது. நமது முன்னேற்றமும் நமது வளர்ச்சியும் நாம் கையில்தான் இருக்கிறது என்பதைக் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்.
தன் கையே தனக்கு உதவி
கல்வியில் பின்தங்கியதற்கு நீ பல சாக்குப்போக்குகளைக் கூறுவது ________________ போலல்லவா இருக்கிறது.
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்.
தன் கையே தனக்கு உதவி
________________ என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த குறுவர்மா, உழைக்க தயங்காமல், பல இன்னல்களைச் சமாளித்து, யாருடைய தயவையும் நாடாமல் ஜெய்த்துக் காட்டினான்.
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்
கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்
