WorksheetsMagnetism
Total questions: 10
Worksheet time: 5mins
காந்தத்தால் கவரப்படும் பொருள் / A Magnet attracts
மரப்பொருள்கள்
Wooden materials
ஏதேனும் ஒரு உலோகம்
any metal
தாமிரம்
copper
இரும்பு மற்றும் எஃகு
iron and steel
MRI என்பதன் விரிவாக்கம் / MRI Stands for
Magnetic Resonance Imaging
Magnetic Running Image
Magnetic Radio Imaging
Magnetic Radar Imaging
ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U - வடிவ காந்தத்தின் வடமுனையும் ________ / The south pole of a bar magnet and the north pole of a U - shaped magnet will _______
ஒன்றையொன்று கவரும்
Attrect each other
ஒன்றையொன்று விலக்கும்
Repel each other
ஒன்றையொன்று கவரவோ, விலக்கவோ செய்யாது
Neither attract nor repel each other
எதுவுமில்லை
None of the above
காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் _______
The magnetic strength is _____ at the poles
அதிகம்
More
குறைவு
Less
சமம்
Equal
இல்லை
None
தடையின்றி, தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் _____ வட, தென் முனைகளை நோக்கி இருக்கும்
A freely suspended bar magnet is always pointing along the _______ north - south direction
சூரியனின்
sun
புவியின்
geographic
எதுவுமில்லை
none
இந்தியாவின்
india
A magnet has ______ magnetic poles
ஒரு காந்தம் ______ முனைகளைக் கொண்டது
three
மூன்று
one
ஒன்று
four
நான்கு
two
இரண்டு
ஒரு காந்தத்தை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும் போது அதன் காந்த பண்புகள் ______
Heating a magnet to a high temperature ,the magnetic properties _____
அதிகமாகும்
increase
மாற்றமில்லை
no change
குறையும்
decrease
ஏதுமில்லை
none of the above
The temperature, at which the ferromagnetic material becomes paramagnetic is called the ______
எந்த ஒரு வெப்பநிலை பெர்ரோ காந்தபொருள் பாரா காந்தப் பொருளாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை ____ வெப்பநிலை
curie
கியூரி
kelvin
கெல்வின்
celcius
செல்சியஸ்
none
எதுவுமில்லை
மனிதர்களால் உருவாக்கப்படும் காந்தம் _____ காந்தம்
இயற்கை
செயற்கை
எதுவுமில்லை
ஒலிப்பெருக்கியில் பயன்படும் காந்தம் _____ காந்தம்
Magnet used in speakers is ______ magnet
நிலையான
permanent
தற்காலிகக்
temporary
பாரா
para
எதுவுமில்லை
none
