NEW
Font size
WorksheetsGenesis 17-20
Total questions: 10
Worksheet time: 5mins
What land did God give as an everlasting possession to Abraham and his descendants?
ஆபிரகாமுக்கும் அவன் சந்ததியினருக்கும் கடவுள் எந்த தேசத்தை நித்திய உடைமையாகக் கொடுத்தார்?
Egypt
எகிப்து
Canaan
கானான்
Arabia
அரேபியா
Babylonia
பாபிலோனியா
God established a covenant with Abraham and his descendants. God instructed Abraham and every male among him to be what?
கடவுள் ஆபிரகாமுடனும் அவருடைய சந்ததியினருடனும் பண்ணன உடன்படிக்கையி்ன் படி ஆபிரகாமும் அவன் சந்ததி ஆண்களும் என்ன செய்ய வேண்டும் என்றார்?
Anointed
அபிஷேகம்
Baptized
ஞானஸ்நானம்
Circumcised
விருத்தசேதனம்
Dedicated
அர்ப்பணிக்கப்பட
At what age was a baby boy to be circumcised?
எந்த வயதில் ஆண் குழந்தை விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்?
8 Hours/மணி
8 Days/நாட்கள்
8 Weeks/வாரங்கள்
8 months/மாதங்கள்
Abraham was 99 years old when he was circumcised. How old was his son Ishmael?
விருத்தசேதனம் செய்யப்பட்டபோது ஆபிரகாமுக்கு 99 வயது. அவருடைய மகன் இஸ்மவேலின் வயது என்ன?
13
16
18
21
Abraham bowed low before the three men and asked them if they wanted something to eat and they accepted. What did Abraham tell Sarah to do?
ஆபிரகாம் மூன்று பேரின் முன் குனிந்து, அவர்களுக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமா என்று கேட்டார், அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆபிரகாம் சாராவிடம் என்ன செய்யச் சொன்னார்?
Wash their feet
அவர்களின் கால்களை கழுவ சொன்னார்
Help seat them
அவர்களை உட்கார உதவ சொன்னார்
Entertain them
அவர்களை மகிழ்விக்க சொன்னார்
Bake some bread
அப்பம் சுட
சொன்னார்
Abraham will surely become a great and powerful nation, and all nations on earth will be ----- through him.
ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவான், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் -----இருக்கும்
Ruled
ஆட்சி செய்யப்பட்டு
Established
நிறுவப்பட்டு
Blessed
ஆசீர்வதிக்கப்பட்டு
Which of the following numbers of righteous people WAS NOT agreed to by God?
பின்வரும் எண்களில் எந்த எண்ணிக்கை நீதிமான்கள் கடவுளால் ஒப்புக்கொள்ளப்படவில்லை?
45
40
35
30
Lot asked to flee to a small town instead of the mountains. What was the name of this small town that the Lord did not overthrow?
லோத்து மலைகளுக்குப் பதிலாக ஒரு சிறிய நகரத்திற்கு ஓடிப்போகச் சொன்னார். இறைவன் கவிழ்க்காத இந்த சிற்றூரின் பெயர் என்ன?
Ai
ஆய்
Gomarrah
கொமோரா
Zoar
சோவார்
Sodom
சோதோம்
What did God call Abraham when he spoke to king Abimelech in a dream?
கர்த்தர் அபிமெலேக் ராஜாவோடு கனவில் பேசிய போது ஆபிரகாமை அவர் என்னவென்று குறிப்பிட்டார்
Priest
ஆசாரியன்
Shepherd
மேய்ப்பன்
Prophet
தீர்க்கதரிசி
Son
மகன்
What had the Lord closed up because of Abraham's wife Sarah?
ஆபிரகாமின் மனைவி சாராவால் கர்த்தர் எதை அடைத்துவிட்டார்?
Every Prison door in Gerar
கேராரில் உள்ள ஒவ்வொரு சிறைக் கதவும்
All of Abimelech's wells
அபிமெலேக்கின் கிணறுகள் அனைத்தும்
Every home in Abimelech's kingdom
அபிமெலேக்கின் ராஜ்யத்தில் உள்ள ஒவ்வொரு வீடும்
Every womb in Abimelech's household
அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம்
