wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 4 உலா வரும் செயற்கைக்கோள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வானில் உலா வருவது_____

a)

செயற்கைக்கோள்

b)

கப்பல்

2.

நிழல்+படம்=______

a)

நிழற்படம்

b)

நிலைபடம்

3.

உண்மை என்ற சொல்லின் பொருள்______

a)

மெய்

b)

பொய்

4.

பறவைக் கப்பல் என்பது_____

a)

செயற்கைக்கோள்

b)

நீர்மூழ்கி கப்பல்

5.

தட்பவெப்ப நிலை தக்க______சொல்லிடும்.

a)

நேரத்தில்

b)

முடியாது

6.

மனித _____காக்கிறது.

a)

உயிர்களை

b)

பறவைகளை

7.

செயற்கைக்கோளுடன் தொடர்புடையது.

a)

கோள்கள்

b)

விலங்குகள்

8.

முதல் எழுத்தை மாற்றி செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்துக.(அப்பம்)

a)

வெப்பம்

b)

வெண்மை

9.

நமக்கு அளவில்லா______ வழங்குகிறது.

a)

பயன்களை

b)

வலிமை

10.

செ ய ற் கை___கோ ள்.

a)

க்

b)

ப்