wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்பதாம் வகுப்பு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வரலாற்றின் தந்தை

a)

ஹெரோடோட்டஸ்

b)

அரிஸ்டாட்டில்

c)

பிளேட்டோ

d)

வால்ட்

2.

ஒரு பில்லியன் என்பது

a)

100 லட்சம்

b)

100 கோடி

c)

10 லட்சம்

d)

10 கோடி

3.

ஒரு மில்லியன் என்பது

a)

ஒரு கோடி

b)

100 லட்சம்

c)

10 லட்சம்

d)

100 கோடி

4.

சார்லஸ் டார்வின் நூல் அல்லாதது

a)

உயிரினங்களின் தோற்றம்

b)

சார்லஸ் டார்வின் சுயசரிதை

c)

பீகிள் கடல் பயணம்

d)

உயிரியல் பரிணாமக்கொள்கை

5.

என்ற நூல் வெளியான்ஆண்டு

a)

1859

b)

1860

c)

1858

d)

1861

6.

மனிதனின் தோற்றம் என்ற நூலை வெளியிட்ட ஆண்டு

a)

1870

b)

1871

c)

1872

d)

1873

7.

சிவப்பு மணல் குன்றுகள் உள்ள பகுதி --------- ஆகும்

a)

தேரி

b)

குன்று

c)

மணல் மேடு

d)

பாலைவனம்

8.

சங்ககாலம் ஆண்டுகள் --------

a)

கி.மு 300 -கி.பி 300

b)

கி.மு 1300 -கி.பி 300

c)

கி.மு 2000 -கி.பி 300

d)

கி.மு 3000 -கி.பி 300

9.

இரும்புக் காலம்

a)

கி.மு 1300 - கி.மு 500

b)

கி.மு 1300 - கி.மு 300

c)

கி.மு 1300 - கி.மு 100

d)

கி.மு 1300 - கி.மு 600

10.

புதிய கற்காலம்

a)

கி.மு 1300 - கி.மு 500

b)

கி.மு 2000 - கி.மு 500

c)

கி.மு 2000 - கி.மு 1000

d)

கி.மு 1800 - கி.மு 500

11.

கீழடி கிராமம் தமிழ்நாட்டின் ---------- மாவட்டம்

a)

சிவகங்கை

b)

மதுரை

c)

விருதுநகர்

d)

புதுக்கோட்டை

12.

வாழ்ந்த காலம்

a)

கி.மு 551 - 478

b)

கி.மு 551 - 458

c)

கி.மு 551 - 378

d)

கி.மு 651 - 478

13.

லாவோட்சே பிறந்த ஆண்டு

a)

கி.மு 605

b)

கி.மு 590

c)

கி.மு 551

d)

கி.மு 604

14.

மகாவீரர் ------- என்னும் அரசனுக்கும் ------ என்ற அரசிக்கும் அன்று பிறந்தா

(a)  

15.

மாநிலம்

a)

பீகார்

b)

நேபாளம்

c)

அசாம்

d)

சிக்கிம்

16.
a)

அயோத்யா

b)

குன்டலகிராமா,

வைசாலி

c)

லும்பினி, நேபால்

d)

வாரணாசி

17.

சமண மதப்பிரிவுகள்

a)

3

b)

1

c)

2

d)

4

18.

பிறந்த இடம்

a)

குன்டலகிராமா,வைசாலி

b)

லும்பினி, நேபால்

c)

அயோத்யா

d)

வாரணாசி

19.

புத்த மதப்பிரிவுகள்

a)

2

b)

3

c)

4

d)

5

20.

மும்மனிகள் எந்த மதக்கொள்கை

a)

இந்து

b)

புத்தம்

c)

சமணம்

d)

சீக்கியம்