wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெயரைச் சொல்வேன்;எழுத்தை அறிவேன்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:-

துடு___பு

a)

ம்

b)

ப்

c)

ச்

2.

விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:-

வீ___

a)

கு

b)

மு

c)

டு

3.

விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:-

தும்____

a)

சி

b)

பி

c)

கி

4.

விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:-

முற____

a)

ம்

b)

ப்

c)

ச்

5.

விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:-

____யல்

a)

கு

b)

டு

c)

மு

6.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

கரடி

b)

குரங்கு

c)

முயல்

7.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

பாத்திரம்

b)

டம்ளர்

c)

குடம்

8.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

கத்தி

b)

சுத்தி

c)

அரிவாள்

9.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

மீன்

b)

சுறா

c)

தவளை

10.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

பசு

b)

ஆடு

c)

மாடு

11.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி

a)

வீடு

b)

கதவு

c)

சன்னல்

12.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

குச்சி

b)

துடுப்பு

c)

தடி

13.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

தும்பி

b)

புழு

c)

பறவை

14.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

கோழி

b)

முயல்

c)

ஆமை

15.

படம் பார்த்து பெயரைக் கண்டுபிடி:-

a)

குடம்

b)

விறகு

c)

முறம்

16.

சரியான சொற்களைக் குறிப்பிடு:-

a)

ம்றமு

b)

மும்ற

c)

முறம்

17.

சரியான சொற்களைக் குறிப்பிடு:-

a)

ல்யமு

b)

முயல்

c)

யமுல்

18.

சரியான சொற்களைக் குறிப்பிடு:-

a)

பிம்து

b)

ம்துபி

c)

தும்பி

19.

சரியான சொற்களைக் குறிப்பிடு:-

a)

ப்புடுது

b)

துடுப்பு

c)

புப்துடு

20.

சரியான சொற்களைக் குறிப்பிடு:-

a)

தித்சு

b)

சுத்தி

c)

சுதித்

21.

சரியான சொற்களைக் குறிப்பிடு:-

a)

டம்கு

b)

குடம்

c)

கும்ட

22.

சரியான சொற்களைக் குறிப்பிடு:-

a)

குங்ரகு

b)

குரங்கு

c)

குங்குர

23.

மாதங்களின் பெயர்கள் எத்தனை?

a)

16

b)

18

c)

12

24.

வாரத்தின் நாட்கள் எத்தனை?

a)

6

b)

7

c)

8

25.

வாரத்தின் கடைசி நாள் எது?

a)

வெள்ளி

b)

சனி

c)

திங்கள்

26.

தமிழ் மாதத்தின் முதல் மாதம் எது?

a)

சித்திரை

b)

ஆனி

c)

மாசி

27.

தமிழ் மாதத்தின் கடைசி மாதம் எது?

a)

மாசி

b)

சித்திரை

c)

பங்குனி

28.

இன்று என்ன கிழமை?

a)

திங்கள்

b)

புதன்

c)

சனி

29.

நாளை என்ன கிழமை?

a)

செவ்வாய்

b)

புதன்

c)

சனி

30.

நேற்று என்ன கிழமை?

a)

சனி

b)

ஞாயிறு

c)

வெள்ளி