wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஏழாம் வகுப்பு தமிழ் ஏழாம் வகுப்பு தமிழ்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

_______ பொருட் சிறப்பை விளக்குவதற்கு இணைச்சொற்களைபயன்படுத்துகிறோம்.

a)

சொற்றொடர்களில்

b)

சொற்களில்

2.

இணைச்சொற்கள்_____ வகைப்படும்.

a)

மூன்று

b)

நான்கு

3.

நேரிணைச்சொற்களுக்கு உதாரணம்

a)

பச்சைப்பசேலெனறு

b)

சீராட்டி பாராட்டி

4.

எதிரிணைச் சொற்களைப் உதாரணம்

a)

வாழ்வும் தாழ்வும்

b)

சீரும் சிறப்புமாய்

5.

செறிவுஇணைச்சொற்களுக்கு உதாரணம்

a)

ஏற்ற இறக்கம்

b)

செக்கச்செவேலெனறு

6.

குழந்தையை_____ இன்றி வாழ வைத்தனர்.

a)

நோய்நொடி

b)

அன்பும் ஆதரவும்

7.

நண்பர்களின்_______ பங்கு பெற வேண்டும்.

a)

இன்ப துன்பங்களில்

b)

ஏற்ற இறக்கங்களில்

8.

கதிரவன் மறையும் பொழுது வானம்_________ தோற்றமளிக்கிறது.

a)

வெள்ளைவெளேரென்று

b)

செக்கச்செவேலென்று

9.

பால் _______இருந்தது.

a)

வெள்ளை வெளேரென்று

b)

கன்னங்கரேலென்று

10.

ஊருக்குள் புகுந்த கரடி________ இருந்தது.

a)

கன்னங்கரேலென்று

b)

பச்சைப்பசேலெனறு

11.

நெற்பயிர்கள்________ காட்சியளிக்கின்றன.

a)

கன்னங்கரேல் என

b)

பச்சைப்பசேலென்று

12.

வீட்டின்__________ கணக்கை அம்மா பார்த்துக்கொண்டார்.

a)

வரவு செலவு

b)

சிறிதும் பெரிதும்

13.

தமிழ்மொழி _______ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.

a)

அல்லும் பகலும்

b)

ஏறத்தாழ

14.

வாழ்வில்_______ ஏற்படும்.

a)

ஏற்ற இறக்கம்

b)

சிறிது பெரிதுமாக

15.

நம்ஊரில் _______ நிறைய வீடுகள் உள்ளன.

a)

ஏற்ற இறக்கமாக

b)

சிறிதும்பெரிதுமாக

16.

அன்பரசு_______உழைத்து வாழ்வில் உயர்ந்தான்.

a)

அல்லும்பகலும்

b)

வரவு செலவு

17.

வறியவர்களுக்கு ________ காட்ட வேண்டும்.

a)

அன்பும் ஆதரவும்

b)

பாராட்டிசீராட்டி

18.

தம் ஒரே குழந்தையை பெற்றோர் _______ வளர்த்தனர்.

a)

பேரும் புகழும்

b)

பாராட்டி சீராட்டி

19.

தந்தை தன் மகள்______ பெறல்வேண்டும் என விரும்பினார்.

a)

பேரும் புகழும்

b)

பாராட்டி சீராட்டி

20.

மணமக்களை______ வாழ வாழ்த்தினர்.

a)

சீரும் சிறப்புமாக

b)

கண்ணும் கருத்துமாக

21.

படிப்பில்______ இருக்க வேண்டுமென்று ஆசிரியர் அறிவுரை கூறினார்.

a)

பேரும் புகழும்

b)

கண்ணும் கருத்துமாக

22.

ஒரே பொருளைத் தரும் இரு சொற்கள் இணைந்து வருவது___________ எனப்படும்.

a)

நேரிணைச்சொற்கள்

b)

எதிர் இணச் சொற்கள்

23.

எதிர்பொருளை தரும் இரு சொற்கள் இணைந்து வருவது____

a)

செறிஇணைச்சொல்

b)

எதிர் இணைச் சொல்

24.

பொருளின் அடர்த்தியை செறிவை குறிக்கும் வகையில் அமையும் இணைச்சொற்கள்______

a)

செறிவு இணைச் சொற்கள்

b)

நேர் இணைச்சொற்கள்

25.

இனஎழுத்துக்கள் _____

a)

இடையினம்

b)

வல்லினமும் மெல்லினமும்

26.

உயிரெழுத்துக்களில்_________மட்டும் நெடிலை அடுத்து அடுத்து அதற்கு இனமாகிய குறில் எழுத்து இடம்பெறும்.

a)

அளபெடையில்

b)

மெய் எழுத்துக்களில்

27.

திணை என்ற சொல்லின் பொருள் _______

a)

வழக்கம்

b)

ஒழுக்கம்

28.

எண்_______வகைப்படும்.

a)

4

b)

2

29.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்_______

a)

247

b)

216

30.

உயிர் மெய் குறில் எழுத்துக்கள்

a)

90

b)

5