wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உழவுப்பொங்கல்

Total questions: 30

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அனுமதி என்பதன் பொருள்

a)

இசைவு

b)

நிகழ்ச்சி

2.

விளம்பரத்தாள்கள் பிரித்து எழுதுக

a)

விளம்பரம் + தாள்கள்

b)

விளம்பர + தாள்கள்

3.

ஆலோசித்தல் என்பதன் பொருள்

a)

கலந்து ஓடுதல்

b)

கலந்து பேசுதல்

4.

தொகுப்பேடு பிரித்து எழுதுக

a)

தொகுப்பே +ஏடு

b)

தொகுப்பு + ஏடு

5.

வழிப்பாடு + கூட்டம் சேர்த்து எழுதுக

a)

வலிப்பாட்டுக்கூட்டம்

b)

வழிப்பாட்டுக்கூட்டம்

6.

--------- தரமானவையாக இருத்தல் வேண்டும்

a)

விதைகள்

b)

கொண்டைக்கடலை

7.

திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை ---

a)

72

b)

27

8.

மாணவர்கள் --------------- சென்றனர்

a)

விதைகலைவிழா

b)

விதைத்திருவிழா

9.

நவதானியங்களில் ஒன்று ----

a)

கம்பு

b)

நெல்

10.

வீடு + தோட்டம் சேர்த்து எழுதுக

a)

வீடுத்தோட்டம்

b)

வீட்டுத்தோட்டம்

11.

அழைப்பிதழ் பிரித்து எழுதுக

a)

அழைப்பி +இதழ்

b)

அழைப்பு + இதழ்

12.

சிறுதானியங்களில் ஒன்று

a)

கேழ்வரகு

b)

பாசிப்பயறு

13.

உணவுப்பொருள்கள் பிரித்து எழுதுக

a)

உணவு + பொருட்கள்

b)

உணவு + பொருள்கள்

14.

வையகம் என்பதன் பொருள்

a)

அ) ஊர்

b)

ஆ) வயல்

c)

இ) உலகம்

d)

ஈ) கிராமம்

15.

நலனெல்லாம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அ) நலன்+ எல்லாம்

b)

ஆ) நல + னெல்லாம்

c)

இ) நலன் + னெல்லாம்

d)

ஈ) நலம் + எல்லாம்

16.

நிறைந்தறம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

a)

அ) நிறைந்து + அறம்

b)

ஆ) நிறைந்த + அறம்

c)

இ) நிறை + அறம்

d)

ஈ) நிறை + தறம்

17.

'இன்பம்‘ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ___________

a)

அ) மகிழ்ச்சி

b)

ஆ) களிப்பு

c)

இ) கவலை

d)

ஈ) துன்பம்

18.

தோட்டம் + கலை– இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது----------

a)

அ) தோட்டம்கலை

b)

ஆ) தோட்டக்கலை

c)

இ) தோட்டங்கலை

d)

ஈ) தோட்டகலை

19.

பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்-----------------------

a)

அ) பழைய காலம்

b)

ஆ) பிற்காலம்

c)

இ) புதிய காலம்

d)

ஈ) இடைக்காலம்

20.

வீடு + தோட்டம் - ------------------

a)

அ) வீடுதோட்டம்

b)

ஆ) வீடுத்தோட்டம்

c)

இ) வீட்டுதோட்டம்

d)

ஈ) வீட்டுத்தோட்டம்

21.

கொண்டைக்கடலை என்பது, ----------ஒன்று.

a)

அ) திணை வகைகளுள்

b)

ஆ) அரிசி வகைகளுள்

c)

இ) நவதானியங்களுள்

d)

ஈ) எண்ணெய் வித்துகளுள்

22.

அடிபட்ட கால் _________ என வலித்தது.

a)

அ) கடகட

b)

ஆ) விண்விண்

c)

இ) படபட

d)

ஈ) கணகண

23.

காலைப்பொழுது _________ வென புலர்ந்தது

a)

அ) பலபல

b)

ஆ) தடதட

c)

இ) புலபுல

d)

ஈ) மளமள

24.

குயில் _________ எனக் கூவியது.

a)

அ) கீச் கீச்

b)

ஆ) கூகூ

c)

இ) கொக் கொக்

d)

ஈ) பக் பக்

25.

இருதிணை என்பது___________

a)

நல்வினை,தீவினை

b)

உயர்திணை,அஃறிணை

26.

மணமக்களை ________ வாழ்த்தினர்

a)

வருக வருக

b)

வாழ்க வாழ்க

27.

மேகங்கள் ________ எனத் திரண்டது

a)

கருகரு

b)

மளமள

28.

மகிழ்ச்சி தரும் பலசொல்

a)

இன்பம்

b)

உவகை

c)

துன்பம்

d)

களிப்பு

29.

சொல் தரும் பலசொல்

a)

கிளவி

b)

பதம்

c)

மொழி

d)

பாதம்

30.

குரங்குகள் கிளைக்குகிளை _______ சென்றன

a)

கிலைகிலை

b)

தாவித்தாவி

c)

குதித்து துதித்து