NEW
Font size
WorksheetsGrade 3-சொல்
Total questions: 30
Worksheet time: 15mins
சொல் எத்தனை வகைப்படும்?
4
3
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
5
6
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்_____எனப்படும்.
பெயர்ச்சொல்
வினைச்சொல்
ஒருவரையோ,ஒன்றனையோ குறிக்கும் பெயர்_______எனப்படும்.
பொருட்பெயர்
சினைப்பெயர்
ஓர் ஊரை குறிப்பது_____
குணப்பெயர்
இடப்பெயர்
உறுப்புகளை உணர்த்துவது_____
சினைப்பெயர்
காலப்பெயர்
பொருள்களின் பண்பை உணர்த்துவது _____எனப்படும்.
இடப்பெயர்
குணப்பெயர்
பெயர்ச்சொல் நான்கு வகைப்படும்?
சரி
தவறு
சொல் நான்கு வகைப்படும்?
சரி
தவறு
பொருட்பெயர்
மரம்
மதுரை
பண்பு__பெயர்
ப்
ம்
தொ ழி__ பெ ய ர்.
ர்
ற்
வெ__டைக்காய்
ண்
ன்
ப __ ம ர ம்.
ணை
னை
மு க் கோ __ம்.
ண
ன
ச து __ம்.
ர
ற
மா ர் க__
ழி
ளி
தொழிற்பெயர்
பாடுதல்
சதுரம்
இடப்பெயர்
வேலன்
தோட்டம்
சினைப்பெயர்
காய்
கட்டம்
தொழிலை உணர்த்துவது______
தொழிற்பெயர்
குணப்பெயர்
_____தென்னைமரம் புயல் காற்றால் சாய்ந்தது.
உயரமான
குட்டையான
வாழைத்______உடலுக்கு நல்லது.
தண்டு
இழை
நாரை தனது ____மீன்களைக் கொத்தித் தின்றது.
அலகால்
கண்
தமிழ்ப் புத்தாண்டு______மாதத்தில் தொடங்கும்.
சித்திரை
மாசி
________இலைகளின் மீது பனி படர்ந்திருக்கும்.
மாலையில்
காலையில்
பறவை_____பறக்கும்.
வானில்
வீட்டில்
இவற்றில் சினைப்பெயருக்குறியது.
கை
பள்ளி
சொல்____வகைப்படும்.
நான்கு
மூன்று
சிங்கம்
பொருட்பெயர்
காலப்பெயர்
