wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பகுபதம்

Total questions: 20

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

பகு என்றால் ____, பதம் என்றால் ____

a)

பிரித்தல், எழுத்து

b)

சொல், மொழி

c)

பிரித்தல், வாக்கியம்

d)

பிரித்தல், சொல்

2.

ஒரு சொல் பகுபதமாக அமைவதற்கு அதில் ___ கண்டிப்பாக இருக்க வேண்டும்

a)

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்

b)

இடைநிலை, சந்தி

c)

பகுதி, விகுதி

d)

விகாரம்

3.

பெயர்ப்பகுபதங்கள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

2

c)

7

d)

6

4.

1. மரம்

2. இனியன்

3. எழுது

ஆகிய சொற்களில், எந்த பதம் பகுபதம்?

(a)  

5.

வினைப்பகுபதங்களில் பகுதி ____ வாக்கியமாக அமையும்.

a)

கட்டளை

b)

உணர்ச்சி

c)

செய்தி

d)

பொருளுடையதாக

6.

பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் மட்டுமே இருப்பது ____

a)

சாரியை

b)

சந்தி

c)

விகாரம்

d)

விகுதி

7.

இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் அமைவது ____

a)

சாரியை

b)

சந்தி

c)

விகுதி

d)

பகுதி

8.

விகாரம் என்பது ____

a)

பகுபதத்தின் கடைசி பாகம்

b)

பகுபத உறுப்புகளில் அமையும் மாற்றம்

9.

பெயர்ப்பகுபதத்தின் எடுத்துக்காட்டு

10.

வினைப்பகுபதத்தின் எடுத்துக்காட்டு

11.

இனியன் என்பது ____ பகுபதம்

a)

பண்பு

b)

பொருள்

c)

காலம்

d)

குணம்

12.

ஆதிரையான் என்பது _____ பகுபதம்

a)

தொழில்

b)

குணம்

c)

காலம்

d)

பண்பு

13.

சீத்தலையான் என்பது _______ பகுபதம்

a)

பண்பு

b)

தொழில்

c)

பொருள்

d)

சினை

14.

கொல்லன் என்பது ______ பகுபதம்

a)

காலம்

b)

குணம்

c)

தொழில்

d)

இடம்

15.

இரவோன் என்ற சொல்லை எப்படி பிரிக்கலாம்

a)

இரவு + ஓன்

b)

இர + வ் + ஓன்

c)

இ + ரவ் + ஓன்

d)

இர + வோன்

16.

கும்பகோணத்தான் என்ற சொல்லை எப்படி பிரிக்கலாம்

a)

கும்பகோணம் + ந் + த் + ஆன்

b)

கும்பகோணம் + ஆன்

c)

கும்பகோண + த் + த் + ஆன்

d)

கும்பகோணம் + த் + த் + ஆன்

17.

தணிந்தது என்ற சொல்லின் து என்ற எழுத்து _____ வினைமுற்று விகுதி

a)

தன்மை பன்மை

b)

வியங்கோள்

c)

படர்க்கை

d)

வினையெச்ச

18.

ப், வ், க் என்ற எழுத்துக்கள் ______ இடைநிலை

a)

எதிர்கால

b)

எதிர்மறை

19.

விகாரம் வரக்கூடிய பகுபதத்தின் எடுத்துக்காட்டு

20.

நான்கு அல்லது ஐந்து பகுபத உறுப்புகள் வரக்கூடிய மொழியின் எடுத்துக்காட்டு