wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Genesis 21-24

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What did Ishmael become when he grew up?

இஸ்மவேல் வளர்ந்த பிறகு என்ன ஆனார்?

a)

Soldier

படைவீரன்

b)

Commander

படைத்தலைவர்

c)

Archer

வில்வித்தையில் வல்லவன்

d)

Rich

பணக்காரன்

2.

While Ishmael was living in the desert of Paran, his mother Hagar got a wife for him from where?

இஸ்மவேல் பாரான் பாலைவனத்தில் வாழ்ந்தபோது, ​​அவனுடைய தாய் அவனுக்கு எங்கிருந்து ஒரு மனைவியை தேர்ந்தெடுத்தாள்?

a)

Egypt

எகிப்து

b)

Canaan

கானான்

c)

Babylon

பாபிலோன்

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

3.

Abraham's son Isaac carried the wood for the sacrifice to God. What did Abraham carry?

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு கடவுளுக்குப் பலி செலுத்துவதற்காக விறகுகளை எடுத்துச் சென்றார். ஆபிரகாம் எதை எடுத்துச் சென்றார்?

a)

Sacrifice and knife

தகனபலியும் கத்தியும்

b)

Sacrifice and wood

தகனபலியும் கட்டைகளையும்

c)

Knife and matches

கத்தியும்

தீக்குச்சிகளும்

d)

Fire and knife

நெருப்பையும் கத்தியையும்

4.

Who was Abraham's brother?

ஆபிரகாமின் சகோதரர் யார்?

a)

Lot

லோத்து

b)

Nahor

நாகோர்

c)

Abimelech

அபிமெலேக்கு

d)

Kemuel

கேமுவேல்

5.

Abraham called the place where he offered the ram instead of Isaac: "The Lord Will Provide" When Abraham and his servants left this place, where did they go?

ஆபிரகாம் ஈசாக்குக்குப் பதிலாக ஆட்டுக்கடாவைக் கொடுத்த இடத்தை அழைத்தார்: "கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்" ஆபிரகாமும் அவருடைய ஊழியர்களும் இந்த இடத்தை விட்டு வெளியேறியபோது, ​​அவர்கள் எங்கே போனார்கள்?

a)

Mamre

மம்ரே

b)

Hebron

எபிரோன்

c)

Zoar

சோவார்

d)

Beersheba

பெயர்செபா

6.

To whom did Abraham speak concerning the purchase of property for Sarah's burial?

சாராவின் அடக்கத்திற்காக இடம் வாங்குவது பற்றி ஆபிரகாம் யாரிடம் பேசினார்?

a)

Amorites

அமோரியர்கள்

b)

Jebusites

எபூசியர்கள்

c)

Moabites

மோவாபியர்கள்

d)

Hittites

ஏத்தியர்கள்

7.

What price did Ephron son of Zohar set for the field and cave in Machpelah to be used as Sarah's burial site

மக்பேலாவில் உள்ள வயல் மற்றும் குகையை சாராவின் புதைகுழியாக பயன்படுத்த சோவாரின் மகன் எப்ரோன் என்ன விலை நிர்ணயித்தார்?

a)

400 shekels of gold

b)

500 shekels of gold

c)

400 shekels of silver

d)

500 shekels of silver

8.

Abraham wanted his son Isaac to marry someone not from whose daughters?

ஆபிரகாம் தனது மகன் ஈசாக்குக்கு யாருடைய மகள்களிடமிருந்து பெண் கொள்ள விரும்பவில்லை?

a)

Hittites

ஏத்தியர்கள்

b)

Moabites

மோவாபியர்கள்

c)

Ethiopians

எத்தியோப்பியர்கள்

d)

Canaanites

கானானியர்கள்

9.

What was the name of the town where Abraham's servant stopped to get a wife for Isaac.?

ஆபிரகாமின் வேலைக்காரன் ஈசாக்குக்கு மனைவி கிடைக்க நிறுத்திய ஊரின் பெயர் என்ன?

a)

Nazareth

நாசரேத்

b)

Nahor

நாகோர்

c)

Nineveh

நினிவே

d)

Nebo

நேபோ

10.

When Abraham's servant and his camels had finished drinking the water Rebekah had given them, what gold items did the man take out?

ஆபிரகாமின் வேலைக்காரனும் அவனுடைய ஒட்டகங்களும் ரெபெக்காள் கொடுத்த தண்ணீரைக் குடித்து முடித்ததும், அந்த மனிதன் என்ன தங்கப் பொருட்களை வெளியே எடுத்தான்?

a)

1 earring and 1 bracelet

1 பொற்காதணியும்

1 கடகங்களையும்

b)

2 earrings and 1 bracelet

2 பொற்காதணியும்

1 கடகங்களையும்

c)

2 earrings and 2 bracelets

2 பொற்காதணியும்

2 கடகங்களையும்

d)

1 earring and 2 bracelets

1 பொற்காதணியும்

2 கடகங்களையும்