Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 5 Tamil பால்

Total questions: 30

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

பால் எனப்படுவது----

a)

பகுப்பு

b)

ஒழுக்கம்

2.

பால் ----- வகைப்படும்.

(a)  

3.

இடம் ----வகைப்படும்

a)

மூன்று

b)

ஐந்து

4.

தன்னைப் பற்றி கூறுவது ----எனப்படும்

a)

முன்னிலை

b)

தன்மை

5.

தன்மை சொற்களுக்கு எடுத்துக்காட்டு

a)

நான் ,நாங்கள்

b)

நீ ,நீங்கள்

6.

முன்னிலை ஒருமை எனப்படுவது----என்பது ஆகும்.

a)

நீ

b)

நீங்கள்

7.

படர்க்கைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு

a)

அவன்,அது

b)

நான்

8.

இடம் மூன்று வகைப்படும்.

a)

சரி

b)

தவறு

9.

தன்மை ,முன்னிலை ,படர்க்கை என்பது---

a)

திணையின் வகைகள்

b)

இடத்தின் வகைகள்

10.

படர்க்கை பன்மைக்கு எடுத்துக்காட்டு

a)

அவன்

b)

அவர்கள்

11.

முன்னிலை ஒருமைக்கு எடுத்துக்காட்டு

a)

நாங்கள்

b)

நீ

12.

அது என்பது---

a)

படர்க்கை பன்மை

b)

படர்க்கை ஒருமை

13.

தன்னைப் பற்றியும் அல்லாமல் தனக்கு முன்னால் இருப்பவரை பற்றியும் அல்லாமல் வேறு ஒருவரைப் பற்றிக் கூறுவது----

a)

முன்னிலை

b)

படர்க்கை

14.

தன்னைப் பற்றி மட்டும் கூறுவது----

a)

படர்க்கை

b)

தன்மை

15.

தனக்கு முன்னால் இருப்பவரைப் பற்றி பேசுவது---

a)

முன்னிலை

b)

படர்க்கை

16.

படர்க்கையில் பன்மைக்கு எடுத்துக்காட்டு

a)

அவர்கள்

b)

நாங்கள்

17.

தன்மைச் சொற்களில் ஒருமை பன்மை உண்டு.

a)

தவறு

b)

சரி

18.

முன்னிலை சொற்களில் ஒரமை மட்டுமே உண்டு.

a)

தவறு

b)

சரி

19.

தன்மை முன்னிலை படர்க்கையில் ஒருமை பன்மை வேறுபாடு இல்லை.

a)

சரி

b)

தவறு

20.

இடம் ஐந்து வகைப்படும்

a)

சரி

b)

தவறு

21.

பேசுவோர் இருக்கும் இடத்தை குறிப்பிடுவது இடம் எனப்படும்

a)

தவறு

b)

சரி

22.

இடம் ஒருமை பன்மை என இரண்டு வகைப்படும்.

a)

தவறு

b)

சரி

23.

நான் ஓவியம் வரைகிறேன். இதில் "நான் "என்பது

a)

தன்மை

b)

முன்னிலை

24.

நீ கவிதை எழுதுவாயா .இதில்" நீ "என்பது---

a)

படர்க்கை

b)

முன்னிலை

25.

முகிலன் படம் வரைந்தான் .இதில் "முகிலன் "என்பது

a)

தன்மை

b)

படர்க்கை

26.

நாங்கள் கோவிலுக்கு சென்றோம் ."நாங்கள் "என்பது.....

a)

தன்மை ஒருமை

b)

தன்மை பன்மை

27.

அவை புல் மேய்கின்றன. இதில் "அவை "என்பது

a)

படர்க்கை பன்மை

b)

முன்னிலை பன்மை

28.

நீங்கள் எங்கு சென்றீர்கள் ?.இதில் "நீங்கள்" என்பது

a)

தன்மை பன்மை

b)

முன்னிலை

பன்மை

29.

மூன்று வகைப்படுவது----

a)

பால்

b)

இடம்

30.

இரண்டு வகைப்படுவது---

a)

இடம்

b)

எண்