NEW
Font size
Worksheets15012022 IAG Overcomers Quiz
Total questions: 11
Worksheet time: 2mins
தன் _______ இராட்டினத்தில் வைக்கிறாள்;
கைக்குள்ளானதை
கைக்குட்டையை
கைதிகளை
கைகளை
அவள் விரல்கள் _________ப் பிடிக்கும்.
கழுத்தை
கரத்தை
கத்தியை
கதிரை
___________த் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
சிதறப்பட்டவர்களுக்கு
சிந்தனையாளருக்கு
சிறியவர்களுக்கு
சிறுமையானவர்களுக்கு
தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை ________, தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.
உதவியிருக்கிறதால்
உடம்பிருக்கிறதால்
உப்பிருக்கிறதால்
உடுப்பிருக்கிறதால்
இரத்தினக் ____________ த் தனக்கு உண்டுபண்ணுகிறாள்;
கடகங்களை
கம்பங்களை
கடைகளை
கம்பளங்களை
மெல்லிய ________ இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
புன்னகையும்
புறாவும்
புண்ணாக்கும்
புடவையும்
தன் புருஷன் தேசத்து _______________ நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.
முன்னோர்களோடு
மூத்தவர்களோடு
மூடர்களோடே
மூப்பர்களோடே
________________ புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்;
மெளுகு
மெலிந்த
மெதுவான
மெல்லிய
_____ வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
கடல்களை
கடகங்களை
கஷ்டங்களை
கச்சைகளை
அவள் உடை ________ அலங்காரமுமாயிருக்கிறது;
பளபளப்பும்
பலனும்
பழமும்
பலமும்
____________ மகிழுகிறாள்.
வருமானத்தைப்பற்றி
வந்தபின்னும்
வரும்போதெல்லாம்
வருங்காலத்தைப்பற்றியும்
