NEW
Font size
Worksheetsசட்டமேதை அம்பேத்கர் வகுப்பு 8
Total questions: 20
Worksheet time: 10mins
அம்பேத்கர் _____ஆம் ஆண்டு பிறந்தார்.
1781
1891
1991
'திங்கள்'- என்பதன் பொருள்___
நாள்
கிழமை
மாதம்
அம்பேத்கர் பிறந்த திங்கள்____
ஏப்ரல்
டிசம்பர்
ஜூலை
ராம்ஜி சக்பால்- பீமாபாய் இணையருக்கு_____வது குழந்தையாகப் பிறந்தவர் அம்பேத்கர்.
மூன்றாவது
ஒன்பதாவது
பதினான்காவது
அம்பேத்கர்____ உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார்.
சதாராவில்
சகானாவில்
பரோடாவில்
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்____
ராதாகிருஷ்ணன்
நௌரோஜி
அம்பேத்கர்
அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது____
பாரத ரத்னா
பத்மஸ்ரீ
பத்மபூசன்
பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர்_____ சென்றார்.
அமெரிக்கா
இலண்டன்
இங்கிலாந்து
____மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார் அம்பேத்கர்.
பரோடா மன்னர்
இங்கிலாந்து மன்னர்
நேபாளி மன்னர்
அம்பேத்கர் வணங்கும் தெய்வங்கள் மூன்று
அன்பு, அறிவு, கடவுள்
அறிவு, ஒழுக்கம், அன்பு
அறிவு, சுயமரியாதை, நன்னடத்தை
இலக்கணம் _____ வகைப்படும்.
இரண்டு
மூன்று
ஐந்து
எழுத்து_____ வகைப்படும்.
இரண்டு
ஐந்து
பத்து
சார்பெழுத்துகள் மொத்தம்___
10
212
247
உயிர்மெய்க் குறில் எழுத்துகள் மொத்தம்___
90
126
216
இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.
வெற்றி வெற்றி
பாம்பு பாம்பு பாம்பு
சல சல
நேரிணை சொற்களை தேர்ந்தெடு.
கண்ணும் கருத்தும்
கிழக்கும் மேற்கும்
பச்சை பசேல்
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது____
அன்பு
பண்பு
வெற்றுமை
வேற்றுமை____ வகைப்படும்.
ஆறு
எண்
பத்து
மூன்றாம் வேற்றுமை உருபு____.
ஐ
ஆல்
கு
எட்டாம் வேற்றுமை என்பது____
எழுவாய் வேற்றுமை
விளி வேற்றுமை
பயனிலை வேற்றுமை
