Worksheetsvarithandha valaal 55555
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. பொற்காசு இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
a)
பொற்+காசு
b)
பொல்+காசு
c)
பொன்+ காசு
d)
எதுவும் இல்லை
2.
2 . கொடைத்திறம் இச் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
கொடை + திறம்
b)
கோடை +திறம்
c)
கொடு +திறம்
d)
கொட+ திறம்
3.
3. களிறு என்பது ----------------குறிக்கும்
a)
குதிரை
b)
கழுதை
c)
ஒட்டகம்
d)
யானை
4.
4.மாறுபாடான சொல்லைக் கண்டறிக
a)
முனிவன்
b)
வேந்தன்
c)
அரசன்
d)
மன்னன்
5.
5. பிறருக்கு கொடுத்து கொடுத்துச் சிவந்த கைகளைக் கொண்டவர்
a)
அரசர்
b)
அமைச்சர்
c)
தலைவர்
d)
வள்ளல்
6.
6. வாரித் தந்த வள்ளல் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
a)
காரி
b)
பேகன்
c)
பாரி
d)
ஓரி
7.
7. பின்வருவனவற்றுள் மாறுபாடான சொல் எது?
a)
அன்னம்
b)
சாதம்
c)
படையல்
d)
சோறு
8.
8.தரணி இச்சொல்லின் பொருள் ?
a)
மலை
b)
வானம்
c)
உலகம்
d)
காடு
9.
9. மாரி என்பதன் பொருள்------ வாசல் கடன் பெட்டி மழை
a)
பெட்டி
b)
மழை
c)
கடன்
d)
வாசல்
10.
10. இரவல் என்பதன் பொருள்----------
a)
வாசல்
b)
கடன்
c)
பெட்டி
d)
கட்டளை
100 %
