Worksheetsஇயல்-1
Total questions: 20
Worksheet time: 10mins
"கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம்" என்றும், அதுவே, "மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை" என்றும் கூறியவர்_____
இந்திரன்
சிவத்தம்பி
பாரதியார்
ஆற்றூர் ரவிவர்மா
"மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம் 'என்பதும் 'நான் 'என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன" எனக் கூறியவர் ________
இந்திரன்
மனோரமா பிஸ்வாஸ்
எர்னஸ்ட் காசிரர்
ஸ்டெஃபான் மல்லார்மே
இந்திரனின் இயற்பெயர்-------
முத்துலிங்கம்
இராசேந்திரன்
ஜெயபாலன்
வில்வரத்தினம்
உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி______
இலக்கிய மொழி
கவிதைமொழி
பேச்சு மொழி
எழுத்து மொழி
"பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" _ கவிதை ஆசிரியர்
ஸ்டெஃபான் மல்லார்மே
பாப்லோ நெரூடா
வால்ட் விட்மன்
மனோரமா பிஸ்வாஸ்
இவர்களுள்,அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கவிஞர் யார்______
பாப்லோ நெருடா
சிவத்தம்பி
ஸ்டெஃபான் மல்லார்மே
வால்ட் விட்மன்
தமிழின் கவிதையியல் நூலின் ஆசிரியர்______
இந்திரன்
பாரதியார்
சிவத்தம்பி
ரவிவர்மா
சாகித்திய அகாதமி விருது பெற்ற "பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" என்பது எந்த மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது
ஒரிய மொழி
ஆங்கில மொழி
இலத்தின் மொழி
பிரெஞ்சு மொழி
புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
ஸ்டெஃபான் மல்லார்மே
வால்ட் விட்மன்
பாப்லோ நெரூடா
இந்திரன்
வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றி பேசும் கவிதை படைப்பவர்_____
ஸ்டெஃபான் மல்லார்மே
பாப்லோ நெரூடா
மனோரமா பிஸ்வாஸ்
வால்ட் விட்மன்
மனித இனத்தின் ஆதி அடையாளம்
மொழி
நிலம்
மலை
காடு
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை என்று கூறியவர் .
இரசூல் கம்சதோவ்
சு.வில்வரத்தினம்
மு.தளைய சிங்கம்
கொழும்பு
மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை
24
22
23
20
மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை
22
24
23
22
டமாரம், ரெக்கை, ராக்கி கோதை, டப்பா போன்ற சொற்களில் தமிழ்ச் சொல்லை கண்டறிக.
டப்பா
ராக்கி
கோதை
றெக்கை
கவிஞர் சு வில்வரத்தினம் பிறந்த ஊர்
யாழ்ப்பாணம்
தமிழ்நாடு
மலேசியா
கொழும்பு
தமிழ்ச்சங்கம் இருந்து அழிந்த இடம்
புதுவை
இலங்கை
கபாடபுரம்
மதுரை
ஒரிய மொழி கவிஞர்
மனோரமா பிஸ்வாஸ்
இந்திரன்
வால்ட் விட்மன்
மல்லார்மே
ராஜேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்டவர்
இந்திரன்
மல்லார்மே
வால்ட் விட்மன்
பாப்லோ நெருடா
புல்லின் இதழ்கள் என்ற நூலின் ஆசிரியர்
வால்ட் விட்மன்
மல்லார்மே
பாப்லோ நெருடா
மகாகவி பாரதியார்
