NEW
Font size
Worksheetsதிருக்குறள்-வகுப்பு-9
Total questions: 10
Worksheet time: 5mins
1.குறள் என்பது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வெண்பா,
ஓரடி
மூவடி
இரண்டடி
நாலடி
2.திருக்குறள் ...........................நூல்களில் ஒன்று.
சிந்து
பதினெண்
கீழ்க் கணக்கு
இலக்கண
3.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் .......................சொல்லுக்குறுதி,
இரண்டும்
மூன்றும்
ஐந்தும்
4.நோய் என்ற சொல்லின் பொருள்
இன்பம்
துன்பம்
காரணம்
5.துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால், இன்பத்தில் சிறந்த .................... பெறலாம் .
இன்பம்
பணம்
கவலை
6.கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ...........................குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை .
ஏழ்மையான
ஒழுக்கமான
வசதியான
7.சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி.எது?
உதவி
சினம்
பணிவுடன் நடத்தல்
8.சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர் ........................................மாறமாட்டார் !
நற்
பண்புகளிலிருந்து
துன்பத்தில்
இன்பத்தில்
9.வருந்தி உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது.இக் கூற்று சாியா ?தவறா?
சாி
தவறு
10.உலகத்துக்கு அச்சாணி போன்றவா் யார்?
உழவா்
வணிகா்
புலவா்
