Worksheetsஜெயகாந்தம் (பகுதி-1)
Total questions: 10
Worksheet time: 5mins
1.ஜெயகாந்தன் .................... மாவட்டத்தில் பிறந்தாா்
சேலம்
திருச்சி
கடலூர்
2.ஜெயகாந்தன்............................ஆம் ஆண்டு பிறந்தாா்
1984
1954
1934
3.ஜெயகாந்தன் .................வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஐந்தாம்
ஆறாம்
பத்தாம்
4...................... நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார்.
.இருபதாம்
பதினேழாம்
பத்தொன்
பதாம்
5.ஜெயகாந்தன் இலக்கிய வாழ்க்கை ......................களில் தொடங்கினாா்
1978
1950
1980
6.ஜெயகாந்தன் நாவல்களான .............................படமாக்கப்பட்டன
புதிய
வார்ப்புகள்
உண்மைசுடும்
"உன்னைப் போல் ஒருவன்
7.வாழ்க்கையையும் ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர் என்று ஜெயகாந்தனைகூறியவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
கா.செல்லப்பன்
8.பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் வெற்றிகரமாகச் சித்தரிப்பது இவருடைய அரிய சாதனை -இக்கூற்று ஜெயகாந்தனுக்கு பொருந்துமா?
இல்லை
ஆம்
9.ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்பது யாருடைய கூற்று?
பாரதியார்
கா.செல்லப்பன்
அசோக
மித்திரன்
10.கலைப்பணி என்றாலே அதனுள் ..............................அடக்கம் என்றார் ஜெயகாந்தன்
கருத்து
சமூகப் பார்வை
சிக்கல்
