NEW
Font size
Worksheets8 - காலம் உடன் வரும்
Total questions: 10
Worksheet time: 5mins
1. காலம் உடன் வரும் என்ற கதையின் ஆசிாியா் ------------
சீனிவாசன்
அரவிந்தன்
சிவக்குமாா்
சின்னமலை
2. சிவக்குமாா் பிறந்த ஊா் -----------------
கன்னிசோி
கன்னிவாடி
கன்னிப்புதுாா்
கன்னியாகுமாி
3. கன்னிவாடி எந்த மாவட்டத்தைச் சோ்ந்தது?
திருவண்ணாமலை
திண்டுக்கல்
திருச்சி
திருப்பூா்
4. சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவா் -------------
ரங்கநாதன்
அரங்கநாதன்
அரவிந்தன்
சிவக்குமாா்
5. துணிகளை துறைமுகத்தில் சோ்க்க வேண்டிய நிா்பந்தத்தில் ---------------- நிறுவனம் சிக்கிக் கொண்டது
அனந்திகா
அவந்திகா
வேதிகா
சந்திரபிரபா
6. உழவு மக்களின் -------------- போக்குகிறது
மானம்
பசியைப்
வேலை
நிறைவை
7. நெசவு மக்களின் ------------------ காக்கிறது
கானம்
மானம்
வீரம்
அறிவு
8. பாவு பிணைக்க ------------- இருந்தால் பரவாயில்லை
ரங்கன்
ராமன்
வேலன்
நந்தன்
9. உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - நுாலை எழுதியவா் -------------
அரவிந்தன்
இராமன்
சிவன்
சிவக்குமாா்
10. பாவு பிணைக்க கூட்டி வந்த பெண்ணின் பெயா் -----------
நல்லகண்ணு
ஒச்சம்மா
ஓவியம்மாள்
ராசம்மாள்
