NEW
Font size
S
M
L
XL
Worksheets5 kaylkkk
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. வளமதை இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
a)
வளம் +அதை
b)
வளமை+ அதை
c)
வளம்+ மதை
d)
வல +மதை
2.
2. வெளிச்சம் இச்சொல்லின் எதிர்ச்சொல் ?
a)
இருட்டு
b)
வெளிப்படையான
c)
பகல்
d)
வெயில்
3.
3. (எதிர்ச்சொல்)
நன்மை X-----------
a)
புகழ்
b)
இகல்
c)
தோல்வி
d)
தீமை
4.
4. புகழ் X
a)
வெற்றி
b)
இகல்
c)
இகழ்
d)
தோல்வி
5.
5. வெற்றி X
a)
தோன்றும்
b)
தோல்வி
c)
கல்
d)
வெயில்
6.
6. வெளிச்சம் X
a)
இருட்டு
b)
நன்மை
c)
இகழ்
d)
வெற்றி
7.
7. தோன்றும் X
a)
வெளிச்சம்
b)
இருட்டு
c)
மறையும்
d)
எதுவும் இல்லை
8.
8. (பொருள் கூறுக)
விஞ்சும்-
a)
மிகும்
b)
வலிமை
c)
நெருங்கும்
d)
சுரக்கும்
9.
9. மேனி -
a)
உடல்
b)
தழைத்திட
c)
நெருங்கும்
d)
வலிமை
10.
10. வல்லமை
a)
மிகும்
b)
சுரக்கும்
c)
வலிமை
d)
நெருங்கும்
Reset
