Worksheetsகீரைப்பாத்தியும் குதிரையும்
Total questions: 11
Worksheet time: 6mins
1.காளமேகம் .........ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார்
12
17
15
2.காளமேகப்புலவரின் இயற்பெயர் ......................
மாறன்
வரதன்.
கனகசபை
3.மேகம் மழை பொழிவது போலக் ................ விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
நின்று
பாடத்தை
கவிதைகளை
4.‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் பரி’ என்பதன் பொருள் ……………………
முயல்
குதிரை
மான்
4.கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
கட்டு அடித்தல்
கட்டியடித்தல்
கட்டியிடுத்தல்
5.வண்கீரை என்ற சொல்லின் பொருள்
வளமான கீரை
தண்டுகீரை
அரைகீரை
6..................... அடித்துத் தூளாக்குவர்
பருப்பு வகை
நெற்போா்
மண் கட்டிகளை
7.எதிரிகளை மறித்துத் தாக்கியது எது?
மான்
குதிரை
யானை
8...........................மாறி மாறி நீர் பாய்ச்சுவர்
வாய்க்காலில்
தொட்டியில்
குளத்தில்
9.போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வருவது குதிரை இக்கூற்று சாியா? தவறா?
தவறு
சாி
10.முட்டப்போய் என்ற சொல்லின் பொருள்
பாதியாக
கிட்டப்போய்
- முழுதாகச் சென்று
