NEW
Font size
Worksheetsதமிழ் ஒளிா் இடங்கள்
Total questions: 11
Worksheet time: 6mins
1.மனிதர்கள் புதிய ................ காண்பதில் விருப்பம் உடையவர்கள்.
பொருள்களை
இடங்களைக்
புத்தகங்களை
2.இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள்........................... நூலகமும் ஒன்று.
தஞ்சை சரசுவதி மகால்
சேலம் நுாலகம்
திருச்சி நுாலகம்
3.தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட நுாற்றாண்டு....................
1987
1985
1981
4.தமிழ்ப் பல்கலைக் கழகம்வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது ......................' எனக் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது
மொழி
'தமிழ்நாடு
தமிழ்
5.சித்த மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் தொண்டு செய்து வரும் இடம்.......................
வள்ளுவா் கோட்டம்
தமிழ் பல்கலைக்
கழகம்
கன்னிமாரா நுாலகம்
6.ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தனி வகுப்புகள் நடத்தப்படும் இடம்
கன்னிாமாரா நுாலகம்
தமிழ்ப் பல்கலைக்
கழகம்
உ.வே.சா.நுாலகம்
7.உவே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு.....................
1942
1947
1948
7.தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ள நுாலகத்தின் பெயா் என்ன?
உ.வே,சா.நுாலகம்
அண்ணா நுாலகம்
பாரதி நுாலகம்
8.தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வரும் நுாலகம்........................
கன்னிமாரா நுாலகம்
கீழ்த்திசை நுாலகம்
மதுரை நுாலகம்
9.கன்னிமாரா நுாலகத்தில்................ இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
8
6
3
10....................வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்குப் பாதுகாக்கப்படுகிறது.
இந்தியாவில்
உலகத்தில்
தமிழ்நாட்டில்
