Worksheetsஇலக்கணக் குறிப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
1. இரு சொற்களைப் பிாிக்கும் போது இடையில் மை விகுதி வந்தால்
வினைத் தொகை
பண்புத்
தொகை
அடுக்குத்
தொடா்
2.காலம் எத்தனை வகைப்படும் ?
3
4
2
3. ஓடுதல் - இச் சொல்லிற்குாிய இலக்கணக்குறிப்பு
வினையாலணையும் பெயா்
அடுக்குத்
தொடா்
தொழிற்பெயா்
4,வாழ்க வாழ்க இச்சொல்லிற்குாிய இலக்கணக்குறிப்பு
இரட்டைக்
கிளவி
அடுக்குத் தொடா்
வினைத்
தொகை
5. மாநகராட்சி என்ற சொல்லிற்குாிய இலக்கணக் குறிப்பு
வினைத்
தொகை
உாிச் சொல் தொடா்
பண்புத்
தொகை
6.இவற்றில் வினையெச்சத்திற்குாிய சொல் எது?
பாாத்த
கொடுத்து
வந்தவா்
7.சுடுசோறு என்ற சொல்லிற்குாிய இலக்கணக் குறிப்பு
பண்புத்
தொகை
அடுக்குத்
தொடா்
வினைத் தொகை
8.சிந்தாமணி இச் சொல்லிற்குாிய இலக்கணக்குறிப்பு
ஈறுகெட்ட
எதிா்மறைப்
பெயரெச்சம்
பண்புத்தொகை
இரட்டைக் கிளவி
9.கருங்குவளை இச்சொல்லிற்குாிய இலக்்கணக் குறிப்பு
வினையெச்சம்
பண்புத்தொகை
பெயரெச்சம்
10. மட மட இச் சொல்லிற்குாிய இலக்கணக் குறிப்பு
அடுக்குத் தொடா்
இரட்டைக்
கிளவி
பெயரெச்சம்
