Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

55555 nnc

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. புறாவுக்காக தன்னையே தந்த மன்னன்---------------

a)

மனுநீதிச் சோழன்

b)

பாண்டியன்

c)

சிபி மன்னன்

d)

அதியமான்

2.

2. கண்ணகியின் சிலம்பு -------------ஆல் ஆனது

a)

முத்து

b)

மாணிக்கம்

c)

பவளம்

d)

மரகதம்

3.

3. அறநெறி - இச் சொல்லை பிரித்துப் எழுத கிடைப்பது

a)

அறி+நெறி

b)

அற+நெறி

c)

அறம் +நெறி

d)

அரு+ நெறி

4.

4. காற் சிலம்பு இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

கால்+ சிலம்பு

b)

காற்+ சிலம்பு

c)

கல் + சிலம்பு

d)

காள் + சிலம்பு

5.

5. சிலப்பதிகாரம் இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

சில+பதிகாரம்

b)

சிலம்பு +அதிகாரம்

c)

சில +அதிகாரம்

d)

சிலப்பு +அதிகார்

6.

6. ஆராயாது தீர்ப்பு வழங்கிய மன்னர் யார்?

a)

சிபி மன்னன்

b)

கரிகாலன்

c)

மனுநீதிச் சோழன்

d)

நெடுஞ்செழியன்

7.

7. அந்தப் பெண்ணிற்கு என்ன துயரமோ------------ இங்கே இடம்பெற வேண்டிய நிறுத்தற்குறி

a)

!

b)

?

c)

,

d)

.

8.

8. கண்ணகி தனக்கு நீதி கேட்கும் நிகழ்வு எங்கு நடைபெற்றது?

a)

பாண்டிய நாடு

b)

சோழநாடு

c)

பல்லவ நாடு

d)

சேர நாடு

9.

9. கொடுங்கோல் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்?

a)

கொடுங்கோல்

b)

கொடிய கோள்கள்

c)

செங்கோல்

d)

கடுங்கோல்

10.

10. யானோ அரசன் யானே கள்வன் என்று கூறிய மன்னர் யார்?

a)

பல்லவன்

b)

பாண்டியன்

c)

சேரன்

d)

சோழன்